டாடாவின் 2024 அல்ட்ரோஸ், அல்ட்ரோஸ் ரேசர் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை

டாடா நிறுவன 2024 ஆம் ஆண்டிற்கான அல்ட்ரோஸ் மற்றும் அல்ட்ரோஸ் ரேசர் என இரு ஹேட்ச்பேக் மாடல்களின் விலை ரூ.7.00 லட்சம் முதல் ரூ.11.35 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் மொத்தமாக 33 வேரியண்டுகள் சிஎன்ஜி உட்பட விற்பனை செய்யப்படுகின்றது. அல்டோரஸ் பெட்ரோல் மாடல் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் … Read more

ஐபிஓ மூலம் ரூ.25,000 கோடியை திரட்டும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய பொது பங்கு வெளியிடும் திடத்திற்கான DRHP ஆவனங்களை சமர்பித்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.25,00 கோடியை ($ 3 பில்லியன்) ஆஃபர் ஃபார் சேல் முறையில் திரட்ட இந்தியப்பிரிவின் சுமார் 17.5 % பங்குகளை வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது. மிகப்பெரிய எல்.ஐ.சி பொது பங்கு வெளியிட்டை விட கூடுதல் மதிப்பில் இந்திய வரலாற்றில் சுமார் ரூ.25,000 கோடியை திரட்டும் முதல் நிறுவனமாக விளங்க உள்ள ஹூண்டாய் இந்தியா தனது … Read more

ஆஸ்டரின் விலையை ரூ.38,000 வரை உயர்த்திய எம்ஜி மோட்டார்

எம்ஜி மோட்டாரின் ஆஸ்டர் எஸ்யூவி விலையை ரூ.31,800 முதல் ரூ.38,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரூ.9.98 லட்சம் முதல் ரூ.18.08 லட்சம் வரை அமைந்துள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற கிரெட்டா உட்பட பல்வேறு நடுத்தர எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. கூடுதலாக டூயல் டோன் நிறம் பெற்ற வேரியண்டுகள் விலை எக்ஸ்-ஷோரூம் விலையில் கூடுதலாக ரூ.20,000 வசூலிக்கப்படுகின்றது. ஆஸ்டர் எஸ்யூவி 110 hp பவர் மற்றும் 150 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மேனுவல் … Read more

சுசூகி ஸ்கூட்டர்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பட்டியல்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி நிறுவனத்தின் 2024 ஆண்டிற்கான ஆக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டீரிட் 125 என மூன்று ஸ்கூட்டர்களின் என்ஜின், மைலேஜ், நிறங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். சுசூகியின் 125சிசி ஸ்கூட்டர்களில் பொதுவாக 124cc ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6750 rpm-ல் 8.7 PS மற்றும் 5,500 rpm-ல்  10 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்டு சக்கரங்களுக்கு பவரை வழங்குகின்றது. … Read more

2024 பஜாஜ் பல்சர் 220F விற்பனைக்கு அறிமுகமானது

பஜாஜ் ஆட்டோவின் செமி ஃபேரிங் செய்யப்பட்ட 2024 பல்சர் 220F பைக்கில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் சிறிய அளவிலான மேம்பாடுகளை மட்டும் பெற்றுள்ள மாடலின் விலை ரூ.1.41 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பே டீலர்களை வந்தடைந்த பல்சர் 220எஃப் பைக்கின் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.  220cc சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 20.5 ps பவர் மற்றும் 18.55Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸ் … Read more

நிசானின் 2024 மேக்னைட் எஸ்யூவி படம் கசிந்தது.. அறிமுகம் எப்பொழுது..?

பாரத் NCAP வெளியிட்ட டாடாவின் இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி கிராஷ் டெஸ்ட் முடிவுகளில் இருந்து நிசானின் 2024 ஆம் ஆண்டிற்கான மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி மாடலின் முன்புற தோற்றத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக வெளியாகியுள்ளது. சில மாதங்களாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற மேக்னைட் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்ற நிசான் நிறுவனம் பாரத் கிராஷ் டெஸ்டிற்கு அனுப்பியுள்ள மாடலின் மூலம் முன்பக்கத்தில் பம்பர் புதுப்பிக்கப்பட்டு எல்இடி ரன்னிங் விளக்குடன் எல்இடி … Read more

ரூ.92,883 விலையில் 2024 பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு அறிமுகமானது

பஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலையில் கிடைக்கின்ற பல்சர் 125 மோட்டார்சைக்கிளின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று ரூ.92,883 ஆரம்ப விலையில் (எக்ஸ்ஷோரூம்) துவங்குகின்றது. பல்சர் NS125 பைக்கினை தொடர்ந்து மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் மூலம் பெரிய 125 எழுத்துருவினை பெற்றுள்ள பல்சர் 125 மாடலில்  124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின்  8,500 ஆர்பிஎம்மில் 11.64 hp  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 Nm டார்க்கை … Read more

பஜாஜின் 2024 பல்சர் 150 பைக்கில் சேர்க்கப்பட்ட வசதிகள் என்ன..!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள 2024 பல்சர் 150 மோட்டார்சைக்கிளில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் சேர்க்கப்பட்டுள்ளது. அடிப்படையான பல்சரின் கிளாசிக் தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள மாடல்களில் ஒன்றான பல்சர் 150 மாடலில் தொடர்ந்து 149.5cc, ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 13.8bhp பவரினை 8,500rpmலும் மற்றும் 13.25Nm டார்க்கினை 6,500rpmல் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெறுகின்ற … Read more

2024 பஜாஜ் பல்சர் என்160 பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் அறிமுகம்

ஏபிஎஸ் ரைடிங் மோடு, அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் ஆட்டோவின் 2024 பல்சர் N160 மோட்டார்சைக்கிள் ரூ.1.40 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த மாடலில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உடன் கூடிய ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனை பெற்றுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்ற மாடலை விட மேம்பட்ட சஸ்பென்ஷனை வெளியிப்படுத்துகின்ற வகையில் கோல்டன் நிறத்திலான USD ஃபோர்க் ஆனது வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பின்புறத்தில் தொடர்ந்து மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகின்றது. … Read more

BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற டாடா நெக்ஸான்.இவி

டாடா மோட்டார்சின் 2 எலக்ட்ரிக் கார்களுக்கான பாரத் NCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் இரண்டு மாடல்களும் அதாவது நெக்ஸான்.இவி மற்றும் பஞ்ச்.இவி என இரண்டும் தற்பொழுது 5 ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளன. Tata Nexon.ev Crash Test இந்தியாவின் அதிகாரப்பூர்வ BNCAP சோதனையானது முதன்முறையாக சஃபாரி மற்றும் ஹாரியர் கார்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிலையில் தற்போது முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்களின் விபரமானது சோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற … Read more