மாருதி சுசூகி ஆல்டோ கே10 மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கார்களில் ESP அறிமுகம்
மாருதி சுசூகி நிறுவனம் தனது குறைந்த விலை கார்களில் தற்பொழுது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம் எனப்படுகின்ற ESP பாதுகாப்பு சார்ந்த அமைப்பினை ஏற்படுத்த துவங்கி உள்ளது. முதற்கட்டமாக ஆல்டோ K10 மற்றும் எஸ்-ப்ரஸ்ஸோ கார்களில் கொண்டு வந்துள்ளது. சுசூகி Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு இரண்டு ஏர்பேக்குகளை கொண்டுள்ள இந்த மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் உடன் இபிடி, இன்ஜின் மொபைல்சர் போன்ற வசதிகளுடன் கூடுதலாக தற்பொழுது ESP (Electronic Stability Program) மூலம் வாகனத்தின் ஸ்டெபிளிட்டி … Read more