பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 விற்பனைக்கு அறிமுகமானது
இந்தியாவில் பிஎஸ்ஏ நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிளை ரூ.2.99 லட்சம் முதல் ரூ.3.35 லட்சம் வரை விலையில் விற்பனைக்கு மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் ஜாவா, யெஸ்டி பெயரில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் பிஎஸ்ஏ பைக்கும் வந்துள்ளது. கோல்டு ஸ்டார் 650 பைக்கில் 652சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500RPM-ல் 45 Hp , 4000RPM-ல் … Read more