விற்பனையில் சாதனை படைக்கின்ற கியாவின் கேரன்ஸ் எம்பிவி

விற்பனைக்கு வெளியிடப்பட்ட 27 மாதங்களில் சுமார் 1.50 லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையை கேரன்ஸ் எம்பிவி கார்களை கியா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 7 இருக்கை பெற்றுள்ள கேரன்ஸ் மாடலுக்கு சவாலாக குறைந்த விலையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர், மாருதி எர்டிகா , XL6, டொயோட்டா ரூமியன் ஆகியவற்றுடன் பேஸ் வேரியண்ட் இன்னோவா கார்களையும் எதிர்கொளுக்கின்றது. கேரன்சில்  1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான எஞ்சின் … Read more

40,000 புக்கிங்.., 19,393 Swift கார்களை விநியோகம் செய்த மாருதி

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி இந்தியா வெளியிட்ட நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்தை தொடர்ந்து 40,000 முன்பதிவுகளை முதல் மாதத்தில் பெற்றுள்ள நிலையில், 19,393 கார்களை நாடு முழுவதும் விநியோகம் செய்துள்ளது. குறிப்பாக மாருதியின் மே 2024 மாதந்திர விற்பனை எண்ணிக்கை 1,74,551 ஆக பதிவு செய்திருந்தாலும், முந்தைய ஆண்டு இதே மாதம் 1,78,083 ஆக இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பீடுகையில் 2 % வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே மாதம் 26,477 யூனிட்களாக … Read more

120hp பவரை வழங்கும் Altroz Racer பிரவுச்சர் விபரம் கசிந்தது

டாடா மோட்டார்சின் முதல் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் ( Tata Altroz Racer) காரின் முழுமையான நுட்பவிபரங்கள், வேரியண்ட் வாரியான வசதிகள் மற்றும் நிறங்கள் என அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பிரவுச்சர் இணையத்தில் அறிமுகத்துக்கு முன்னதாகவே கசிந்துள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஐ20 என்-லைன் மாடலுக்கு சவால் விடுக்கின்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் காரில் நெக்ஸான் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் … Read more

கிரெட்டாவுக்கு தொடர்ந்து அமோக வரவேற்பினை பெறும் ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடலாக விளங்குகின்ற கிரெட்டா எஸ்யூவி தொடர்ந்து மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற மாதம் தோறும் 14,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கை சராசரியாக பதிவு செய்து வருகின்றது. கடந்த மே 2024ல் 14,662 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. மே மாத விற்பனையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 1.13% வளர்ச்சியை முந்தைய ஆண்டு மே மாதத்துடன் (48,601 யூனிட்டுகள்) ஒப்பீடுகையில் பெற்றிருக்கின்றது. கடந்த 2024 மே மாதம் மொத்தமாக 49,151 … Read more

ஜூன் 7.., வரவுள்ள அல்ட்ரோஸ் ரேசர் முன்பதிவு துவங்கிய டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக வெளியிட உள்ள அல்ட்ரோஸ் ரேசர் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் வேரியண்ட் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது. அல்ட்ரோஸ் ரேசரின் டீசரில் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ள இந்த காரில் R1, R2, R3 என மூன்று விதமான வேரியண்ட் பெற்று 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் … Read more

2024 Gloster வருகையை உறுதி செய்த எம்ஜி மோட்டார் டீசர்

பிரீமியம் எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எம்ஜி குளோஸ்டெர் (MG Gloster) எஸ்யூவி காரின் மேம்பட்ட மாடலை ஜூன் 5 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாகவும் கூடுதல் வசதிகளை கொண்டதாகவும் வரவுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர், இசுசூ MU-X மற்றும் வரவிருக்கும் ஃபோர்டு எவரெஸ்ட் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள குளோஸ்டெர் காரில் இரு விதமான மாறுபட்ட பவர் ஆப்ஷனை வெளிபடுத்துகின்றது. 163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் … Read more

ரூ.5,000 வரை மாருதியின் ஏஎம்டி (Auto Gear Shift) கியர்பாக்ஸ் மாடல்கள் விலை குறைப்பு

மாருதி சுசூகி நிறுவனத்தால் Auto Gear Shift என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற ஆல்டோ கே10, செலிரியோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர் பலேனோ, இக்னிஸ், மற்றும் ஃபிரான்க்ஸ் மாடல்களின் விலை ரூ.5,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு ஜூன் 1,2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்க ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுக்கு மாற்றாக விலை குறைப்பை மையமாக கொண்டு கிளட்ச் உதவியில்லாமல் மேனுவலாக கியர்களை மாற்றுவதற்கு ஏதுவாக ஆட்டோமேட்டிக் … Read more

ரூ.4.99 லட்சத்தில் ட்ரீம் சிரீயஸ் சிறப்பு எடிசனை வெளியிட உள்ள மாருதி சுசூகி

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனையை அதிகரிப்பதற்காக சிறிய கார்களில் கூடுதலாக சில வசதிகளை சேர்க்கப்பட்ட ட்ரீம் சீரியஸ் எடிசனை விற்பனைக்கு வெளியிட உள்ளது. மாருதி சுசூகி ‘Dream Series’ ட்ரீம் சீரியஸ் எடிசன் வெளியாக உள்ள ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகிய மாடல்களுக்கு முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதால் ஜூன் 4-ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது. குறிப்பாக இந்த மூன்று மாடல்களும் ரூ.4.99 லட்சம் விலையில் துவங்கலாம். அடிப்படையான மேனுவல் கியர்பாக்ஸ் … Read more

W16 என்ஜினை பெற்ற இறுதி புகாட்டி சிரோன் L’Ultime ஹைப்பர் கார்

கடந்த 2016 ஆம் ஆண்டு புகாட்டி நிறுவனம் வெளியிட்ட சிரோன்சூப்பர் ஸ்போர்ட் ஹைப்பர் காரின் L’Ultime என்ற பெயரில் W16 என்ஜின் பெற்ற 500வது மாடல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 500 மாடல்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட சிரோன் மாடல் பல்வேறு சிறப்பு எடிசன்கள் சூப்பர் ஸ்போர்ட், ஸ்போர்ட்  என மாறுபட்ட பெயர்களில்  கிடைத்து வந்தது. சிரோன் வெற்றியை தொடர்ந்து அடுத்த சூப்பர் காரை புகாட்டி நிறுவனம் சில வாரங்களுக்குள் புதிய V16 ஹைபிரிட் என்ஜின் … Read more

முடிவுக்கு வந்த சர்வதேச ஜெனிவா மோட்டார் ஷோ

ஆட்டோமொபைல் உலகின் மிக முக்கியமான கண்காட்சியாக விளங்கி வந்த சர்வதேச ஜெனிவா மோட்டார் ஷோ (Geneva International Motor Show – GIMS) காலவரையின்றி முடிவுக்கு வந்துள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன கண்காட்சியாக 1905 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த ஜெனிவா மோட்டார் ஷோ நடப்பு 2024 ஆம் ஆண்டில் நடைபெற்றாலும் வெறும் 23 தயாரிப்பாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த முடிவை GIMS எடுத்துள்ளது. ஆனால் 2023 முதன்முறையாக … Read more