ஆகஸ்ட் 9ல் சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாக உள்ளது
வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி சிட்ரோன் நிறுவனத்தின் பாசால்ட் எஸ்யூவி (Citroen Basalt) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் மாடலுக்கு நேரடியான சவாலினை ஏற்படுத்தும் வகையிலான இந்த கூபே மாடலானது மற்ற நடுத்தர எஸ்யூவிகளுக்கும் கடுமையான சவாலினை ஏற்படுத்துகின்றது. இரண்டு விதமான பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மற்றும் பெறுகின்ற பாசால்ட் மாடலில் 1.2 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆனது பயன்படுத்தப்பட உள்ளது. … Read more