இந்தியா வரவுள்ள பெனெல்லி TRK 552 மற்றும் TRK 552X அறிமுகம்

பெனெல்லி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ள பிரீமியம் அட்வென்ச்சர் TRK 552 மற்றும் TRK 552X என இரண்டும் முந்தைய மாடலை விட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கூடுதல் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக வெளியாகியுள்ளது. விற்பனையில் உள்ள ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள TRK 502X மாடலுக்கு மாற்றாக புதிய TRK 552,552X என இரு மாடல்களும் 61hp பவரை வெளிப்படுத்துகின்ற 552சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது 55Nm டார்க் … Read more

கஸ்டமைஸ்டு கான்டினென்டினல் ஜிடி 650 மாடலை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

இங்கிலாந்தில் நடைபெறுகின்ற 2024 Savile Row Concours அரங்கில் ராயல் என்ஃபீல்டின் கான்டினென்டினல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் இங்கிலாந்தின் டாப்கியர் இதழ் , ராயல் என்ஃபீல்டு மற்றும் இங்கிலாந்தில் உள்ள திறமையான கைவினை கலைஞர்கள் மூலம் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. ஜிடி 650 பைக்கில் உள்ள பிரத்தியேக பாடி கிராபிக்ஸ் அலெக்சாண்டர் கால்டரின் BMW 3.0 CSL Le Mans காரின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் ஆனது Baak நிறுவனத்தின் … Read more

பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யபடுகின்ற மிகவும் குறைந்த விலையில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்துடன் கூடிய பவுன்ஸ் மொபைலிட்டியின் இன்ஃபினிட்டி E1X இ-ஸ்கூட்டரின் விலை ரூ.55,000 ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மணிக்கு 65 கிமீ வேகத்தை பெற்றுள்ள டாப் இன்ஃபினிட்டி E1+X வேரியண்டின் விலை ரூ.65,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 80 கிமீ பயணிக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் விலை பேட்டரி பேக் இல்லாமல் மட்டும் வழங்கப்படுகின்றது. பேட்டரி பேக்கினை ஸ்வாப்பிங் முறையில் … Read more

XUV.e8 எலக்ட்ரிக் மாடலுக்கு காப்புரிமை பெற்ற மஹிந்திரா

விற்பனையில் உள்ள XUV700 எஸ்யூவி காரின் அடிப்படையில் மஹிந்திராவின் முதல் INGLO பிளாட்ஃபாரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ள XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் மாதிரி தோற்றத்தை காப்புரிமை பெறப்பட்டுள்ளது. புதிய மாடல் மிக சிறப்பான ரேஞ்ச் மற்றும் அதிகப்படியான வசதிகள் என பல்வேறு நவீனத்துவமான அம்சங்களை பெற்றிருக்கும். குறிப்பாக இன்டீரியரில் மிக அகலமான டேஷ்போர்டு ஆனது கொடுக்கப்பட்டு அதில் முழுமையாக தொடுதிரை சார்ந்த மூன்று விதமான ஸ்கிரீன் அம்சங்கள் மற்றும் பல்வேறு Adrenox கனெக்டிவிட்டி சார்ந்த … Read more

சிட்ரோன் பாசால்ட், C3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் மற்றும் மேம்பட்ட கார்கள் வருகை விபரம்

நடப்பு 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிட்ரோன் (Citroen) நிறுவனம் பாசால்ட் கூபே எஸ்யூவி, C3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் மற்றும் 6 ஏர்பேக்குகள் கொண்ட C3, eC3 மற்றும் C3 ஏர்கிராஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பே சிட்ரோன் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, ஜூன் அல்லது ஜூலை மாதம் தற்பொழுது சந்தையில் உள்ள மாடல்களில் அடிப்படையாக இரண்டு ஏர்பேக்குகள் பெற்றுள்ள வேரியண்ட்டுகள் மட்டும் கிடைத்து வருகின்றது. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தற்பொழுது 6 ஏர்பேக்குகள், இருக்கை … Read more

2024 ஏப்ரலில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள்

இந்தியாவில் 2024 ஏப்ரல் மாதம் சுமார் 18 லட்சத்திற்கும் கூடுதலான இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் இடம் பெற்றுள்ள நிலையில் அதிகப்படியான விற்பனையை எண்ணிக்கையைப் பெற்ற பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தொகுத்து இப்பொழுது அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து நாட்டின் முதன்மையான டூவீலர் மாடலாக ஹீரோவின் ஸ்பிளெண்டர் பிளஸ் இடம் பெற்று இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து பஜாஜ் பல்சர், ஹோண்டா சைன், உள்ளிட்ட மாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. … Read more

XUV 3X0 காத்திருப்பு காலம்., மஹிந்திராவின் உற்பத்தி எவ்வளவு..?

முந்தைய XUV300  மாடலுக்கு மாற்றாக வந்த புதிய XUV 3XO  அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முதல் நாளே 1,500 டெலிவரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம், அதிகப்படியான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்ற வேரியண்ட் மற்றும் மாதந்தோறும் மஹிந்திரா உற்பத்தி செய்கின்ற எண்ணிக்கை விபரங்களை அறிந்து கொள்ளலாம். முதல் ஒரு மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றதாக வெளியிடப்பட்ட மஹிந்திரா அறிக்கையை தொடர்ந்து தற்பொழுது வரை முன்பதிவு எவ்வளவு பெற்றிருக்கின்றது என்ற விபரங்கள் அதிகாரப்பூர்வமாக … Read more

இந்தியாவில் BYD சீல் எலக்ட்ரிக் கார் விநியோகம் துவக்கம்

இந்தியாவில் BYD Seal எலக்ட்ரிக் செடான் காரின் விநியோகத்தை தொடங்கிய நிலையில் முதற்கட்டமாக 200 கார்களை சென்னை, ஹைதராபாத் பெங்களூரு மற்றும் டெல்லி NCR, கொச்சி உள்ளிட்ட முன்னணி மெட்ரோ நகரங்களில் வழங்கப்பட்டுள்ளது. சீல் எலக்ட்ரிக் ரூபாய் 41 லட்சம் முதல் துவங்குகின்ற இந்த மாடலில் அதிகபட்ச டாப் வேரியண்ட் ரூபாய் 53 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக 1.25 லட்சம் புக்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்பொழுது வரை 1,000க்கு அதிகமான முன்பதிவுகள் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே … Read more

17 ஆண்டுகளில் 15 லட்சம் கார்களை தயாரித்த ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன்

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்து வருகின்ற மாடல்களின் ஒட்டு மொத்த உற்பத்தி எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், மேட் இன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்ற மாடல்களில் எஞ்சின் உற்பத்தி 3.80 லட்சமும் கார்களின் உற்பத்தி மூன்று லட்சத்தையும் எட்டி இருக்கின்றது. 2007 முதல் பூனே அருகில் உள்ள சக்கனில் தொடங்கப்பட்டுள்ள Skoda Auto Volkswagen India Private Limited … Read more

சிறந்த மைலேஜ், அதிக ரீசேல் மதிப்பு உள்ள 100சிசி பைக்குகளின் சிறப்புகள்

இந்தியாவின் மிகவும் நம்பகமான 100சிசி பைக்குகளில் முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர்+ பெற்றுள்ள நிலையில் மற்ற இடங்களில் ஹீரோ பேஷன்+, ஹீரோ HF டீலக்ஸ், ஹோண்டா ஷைன் 100, மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 ஆகியவற்றின் விலை, நுட்பவிபரங்கள் மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் மாதம் தோறும் 4 முதல் 4.50 லட்சத்திற்கும் கூடுதலான 100சிசி மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று அதிகப்படியான மைலேஜ், மறுவிற்பனை மதிப்பு, தரம் … Read more