நாளை 2024 அட்வென்ச்சரை வெளியிடும் யெஸ்டி
EST 69 எனத் தெரியும் வகையில் 1969 ஆம் ஆண்டு வெளியான யெஸ்டி பைக்கை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அட்வென்ச்சர் மாடல் ஆனது மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் புதிய நிறங்களை பெறுவது உறுதியாகி உள்ளது. 2024 Yezdi Adventure தற்பொழுது உள்ள அட்வென்ச்சர் மாடலின் பவர் மற்றும் டார்க்கில் பெரிதாக எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது ஆனால் என்ஜின் உடைய உட்புற பாகங்கள் பல்வேறு மாற்றங்கள் பெறப்பட்டு மேலும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வெளிப்படுத்த வகையிலான … Read more