புதிய ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது..!
ஆக்டிவா இ மாடலுக்கு அடுத்தபடியாக ஹோண்டா நிறுவனம் கியூசி 1 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது இந்த மாடலில் ஃபிக்சட் பேட்டரி கொடுக்கப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 80 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஜனவரி 1 முதல் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இந்த மாடல் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்க துவங்க உள்ளது ஆக்டிவா இ ஆனது முதற்கட்டமாக முன்னணி நகரங்களிலும் பின்பு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Honda … Read more