டிவிஎஸ் ஐக்யூப் Vs ஏதெர் ரிஸ்டா ரேஞ்ச், நுட்பவிபரங்கள் விலை ஒப்பீடு

இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களின் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏதெர் ரிஸ்டா என இரண்டும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் இ-ஸ்கூட்டரின் வசதிகளை பெற்றதாக வெளியிடப்பட்டு இரு மாடல்களுக்கான ஒப்பீட்டை அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் ஐக்யூப் மாடலில் கூடுதலாக இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் என மூன்று வித பேட்டரியை பெற்று ரூ.1.08 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் வரை கிடைக்கின்றது. ரிஸ்டா ஸ்கூட்டரில் இரண்டு வித பேட்டரியை பெற்ற 3 … Read more

ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஏற்றுமதியை துவங்கிய டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டாரின் பிரசித்தி பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் மாடலை இத்தாலி, இலங்கை மற்றும் நேபாளம் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்தாலியில் சில வாரங்களுக்கு முன்பாக விற்பனையை துவங்கிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப், X  மட்டுமல்லாமல் என்டார்க் உள்ளிட்ட பல்வேறு பெட்ரோல் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2.2kwh, 3.4kwh மற்றும் 5.1kwh என மூன்று விதமான பேட்டரி பெற்றதாக 5 விதமான வேரியண்ட் … Read more

புதிய வசதிகளுடன் AX5 S வேரியண்ட பெற்ற மஹிந்திரா XUV700

மஹிந்திராவின் நடுத்தர எஸ்யூவி சந்தையில் பிரபலமாக உள்ள XUV700 மாடலில் AX5 S என்ற புதிய வேரியண்டில் 10.24 அங்குல கிளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியிடப்படுள்ள மாடலின் ஆரம்ப விலை ரூ.16.89 லட்சத்தில் கிடைக்கின்றது. XUV700 எஸ்யூவி காரில் தொடர்ந்து 2.0L டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 200 bhp மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 2.2L டர்போ டீசல் என்ஜின் 185 bhp பவர் … Read more

₹ 97.84 லட்சத்தில் ஆடி Q7 போல்ட் எடிசன் வெளியானது

ஆடி இந்தியா நிறுவனம் Q7 எஸ்யூவி காரில் சிறப்பு போல்ட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இந்த மாடலானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் ஏற்கனவே இதே போல்ட் எடிசன் Q3, Q3 Sportback மாடல் ஆனது விற்பனைக்கு வெளியானது. தற்பொழுது வந்துள்ள மாடல் ஆனது வெளிப்புற ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் சிறிய அளவிலான இன்டீரியர் மாற்றங்களை மட்டுமே பெற்று இருக்கின்றது. மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த ஒரு மாற்றங்களும் இடம் பெறவில்லை. … Read more

ரூ. 22.50 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ S 1000 XR அறிமுகம்

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ S 1000 XR பைக்கில் பல்வேறு வசதிகளுடன் மணிக்கு 235 கிமீ வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ள 999cc இன்லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. S 1000 RR பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெறுகின்ற S 1000 XR மாடல் 999cc இன்லைன் நான்கு சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 170bhp பவர் மற்றும் 114Nm வெளிப்படுத்துகின்றது. … Read more

கூடுதல் நிறத்தை பெற்ற 2024 கேடிஎம் 250 டியூக் சிறப்புகள்

கேடிஎம் நிறுவனத்தின் 250 டியூக் பைக்கில் வெளியிடப்பட்டுள்ள புதிய அட்லான்டிக் ப்ளூ நிறம் ஏற்கனவே 390 டியூக் மாடலில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது. மற்ற நிறங்களான செராமிக் வெள்ளை மற்றும் எலக்ட்ரிக் ஆரஞ்ச் ஆகிய நிறங்களை கொண்டுள்ளது. 250 டியூக் மாடலில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து  249சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் … Read more

குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகளை பெற்ற மிகவும் பாதுகாப்பான எஸ்யூவிகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எஸ்யூவிகளில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகள் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் மிக சிறப்பான கட்டுமானத்தை கொண்டுள்ள 5 கார்களை முறையே வரிசைப்படுத்தியுள்ளேன். பொதுவாக இந்திய சந்தையில் ஹூண்டாய், கியா என இரு நிறுவனமும் அடிப்படையாகவே அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்குகளை பெற்றுள்ளது.  மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மிக உறுதியான கட்டுமானத்தை கொண்டுள்ள கார்கள் மூலம் சர்வதேச அளவில் GNCAP கிராஷ் டெஸ்ட் சோதனை 5 நட்சத்திரங்களை பெற்ற மாடல்களை விற்பனை செய்து … Read more

புதிய நிறத்தில் 2024 கேடிஎம் 200 டியூக் விற்பனைக்கு வெளியானது

கேடிஎம் நிறுவனத்தின் பிரபலமான டியூக் வரிசையில் இடம்பெற்றுள்ள 200 டியூக் பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கு என புதிதாக எலக்ரிக் ஆரஞ்சு, டார்க் கிளாவனோ என இரண்டு நிறங்களை சேர்த்து விற்பனைக்கு பழைய டார்க் சில்வர் மெட்டாலிக் என மொத்தமாக மூன்று நிறங்களில் வெளியிட்டுள்ளது. 200சிசி லிக்விட்-கூல்டு என்ஜினை பெறுகின்ற கேடிஎம் 200 டியூக் பைக் அதிகபட்சமாக 25 hp பவர் மற்றும் 19.3 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் … Read more

பச்சை நிறத்தில் மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஃப் ரோடு மாடலான மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் புதிதாக பச்சை நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்த காரில் ஐந்து விதமான நிறங்கள் எர்த் எடிசன் உட்பட பெற்று இருந்த நிலையில் கூடுதலாக வந்துள்ள நிறத்தின் மூலம் தற்பொழுது ஆறு விதமான நிறங்களில் கிடைக்கின்றது. கருப்பு, வெள்ளை, சிவப்பு, கிரே, புதிய பச்சை மற்றும் எர்த் எடிசன் என 6 விதமான நிறங்களை பெற்றுள்ளது. சமீபத்தில் துவக்க நிலை வேரியண்டுகளின் … Read more

மீண்டும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ZX மற்றும் ZX (O) முன்பதிவு நிறுத்தம்

சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவி காரின் டாப் வேரியண்டுகளான ZX மற்றும் ZX (O) முன்பதிவு மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான தொடர் முன்பதிவின் காரணமாக தற்பொழுது 12 முதல் 15 மாதங்கள் வரை டெலிவரி பெற காத்திருக்க வேண்டிய நிலையில் தொடர்ந்து முன்பதிவினை பெறாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹைக்ராஸ் மாடலுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு உள்ள நிலையில் தொடர்ந்து 173hp மற்றும் 209Nm வெளிப்படுத்தும் 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் … Read more