2024 பஜாஜ் பல்சர் N250 vs பல்சர் F250 இரு பைக்குகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

250சிசி சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற நேக்டூ ஸ்டைல் பல்சர் N250 மற்றும் செமி ஃபேரிங் ஸ்டைல் பல்சர் F250 என இரு மாடல்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் மற்றும் ஒற்றுமை, சிறப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். என்ஜின் சார்ந்த அம்சங்களில் இரு 250சிசி பைக்குகளும் ஒரே மாதிரியான பவர் மற்றும் டார்க் உள்ளிட்ட அம்சங்களை வழங்குவதுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஏபிஎஸ் மோடுகள் (Road, … Read more

பஜாஜ் புரூஸர் சிஎன்ஜி பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்..!

இந்தியாவின் அதிகப்படியான மைலேஜ் வழங்கும் சிஎன்ஜி பைக் மாடலை புரூஸர் (Bajaj Bruzer Cng) என்ற பெயரில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் 18 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில், இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் மாடலின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாடல் ஆனது பஜாஜ் CT125X பைக்கின் தோற்ற உந்துதலை பின்பற்றி அதே நேரத்தில் மாறுபட்டதாகவும் அமைந்திருக்கின்றது. மிக நீளமான இருக்கையுடன் அமைந்துள்ள மாடலின் டியூப்ளர் ஸ்டீல் கார்டிள் … Read more

மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ-என் அட்வென்ச்சர் எடிசன் இந்தியா வருமா..?

மஹிந்திரா நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் வெளியிட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் மாடலின் அடிப்படையிலான அட்வென்ச்சர் எடிசன் (Mahindra Scorpio-N Adventure ) இந்திய சந்தைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்கா சந்தையில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்துள்ள மஹிந்திரா நிறுவனம் இதனை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள சிறப்பு அட்வென்ச்சர் எடிசன் மாடல் முழுமையான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 7 இருக்கை பெற்றுள்ள Z8 வேரியண்டில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் அட்வென்ச்சரில் புதிய அலாய் வீல் … Read more

ரூ.20 லட்சத்தில் வரவுள்ள எம்ஜி எலக்ட்ரிக் எம்பிவி அறிமுக விபரம்

SAIC குழுமத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற கிளவுட் EV காரின் அடிப்படையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரூபாய் 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிட உள்ளது. தற்பொழுது இந்த மாடல் ஆனது இந்திய சந்தையில் சாலை சோதனை ஓட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் டிசைன் வரைபடம் காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் கிளவுட் EV என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டாலும் இந்திய … Read more

ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை மாருதி சுசூகி வெளியிடுமா.!

இந்திய சந்தையில் பரவலாக சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கும் கார்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் புதிய 2024 ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி மூலம் இயங்கும் மாடலை அடுத்த சில மாதங்களில் வெளியிட உள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும் கார்களை விற்பனை செய்வதில் நாட்டின் முதன்மையான தயாரிப்பாளராக உள்ள மாருதி சுசூகி நிறுவனம் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வரும் நிலையில், சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் … Read more

ஜூலை 14.., கொரில்லா 450 மோட்டார்சைக்கிளை வெளியிடும் ராயல் என்ஃபீல்டு

வரும் ஜூலை 14-17 வரை ஆட்டோமொபைல் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் கொரில்லா 450 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுகின்ற கொரில்லா ரெட்ரோ ரோட்ஸ்டெர் ஸ்டைல் மாடலில் செர்பா 450 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் … Read more

சக்திவாய்ந்த BYD ஷார்க் PHEV பிக்கப் டிரக் அறிமுகமானது

மெக்சிக்கோ சந்தையில் வெளியிடப்பட்டுள்ள BYD நிறுவனத்தின் முதல் பிக்கப் டிரக ஷார்க் PHEV அதிகபட்சமாக 435 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிஓய்டி நிறுவனத்தின் ‘Ocean Series’ வரிசையில் வெளியாகியுள்ள ஷார்க் டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள  1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டூ பெட்ரோல் என்ஜின் பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷனுடன்  DMO (dual-mode off-road) வசதி கொண்டதாகவும் சிறப்பான ஆஃப் ரோடு அனுவபத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு … Read more

இந்தியாவில் கியா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்

இந்திய சந்தையில் கியா நிறுவனம் தனது செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் என மூன்று மாடல்களை ORIX ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து குத்தகைக்கு (Kia Car Lease) விடும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கியா நிறுவனம் குத்தகை சேவை முதற்கட்டமாக சென்னை, டெல்லி NCR, மும்பை, ஹைதராபாத்,  பெங்களூரு மற்றும் புனே என ஆறு முக்கிய நகரங்களில் துவங்கியுள்ளது. புதிய சேவைய மாதாந்திர கட்டணமாக ரூ. 21,900/- முதல் ரூ. 28,800/-, மாடல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விதிமுறைகளைப் … Read more

ரூ.25,000 வரை மஹிந்திராவின் எஸ்யூவி விலை உயர்ந்தது

தார். ஸ்கார்ப்பியோ-N, மற்றும் பொலிரோ நியோ உள்ளிட்ட மாடல்களின் விலையை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை மஹிந்திரா நிறுவனம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஸ்காரப்பியோ என் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக ரூ.25,000 அதிகரித்துள்ளது. பிரசத்தி பெற்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N எஸ்யூவி மாடலின் Z2 முதல் Z4 வரை உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள் ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், Z8 2WD வேரியண்டுகள் ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக விலை உயர்த்தப்பட்டபிறகு மஹிந்திரா ஸ்கார்ப்பியோ … Read more

எலக்ட்ரிக் டூவீலருக்கு கிராஷ் டெஸ்ட் செய்த ARAI.. காரணம் என்ன ?

புனேவில் உள்ள ARAI அமைப்பு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கிராஷ் டெஸ்ட் முடிவுகளை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI- Automotive Research Association of India) அமைப்பு இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் (MHI) கீழ் செயல்படுகின்றது. குறிப்பாக எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் சோதனைக்கு உட்படுத்ததுவதற்கான முக்கிய காரணமே … Read more