ரூ.1 லட்சத்துக்குள் அதிக பவர், மைலேஜ் வழங்கும் சிறந்த 5 பைக்குகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக் மாடல்களில் ரூ.1 லட்சம் விலைக்குள் அதிக பவரை வெளிப்படுத்துகின்ற மாடலாக உள்ள பல்சர் 125 உட்பட  எக்ஸ்ட்ரீம் 125R, ரைடர் 125, மற்றும் SP125 ஆகிய பைக்குகளின் என்ஜின், மைலேஜ் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் நாம் வெளியிட்டிருந்த ரூ.2 லட்சம் விலைக்குள் சிறந்த பைக் தொகுப்பினை தொடர்ந்து ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைக்கு குறைவாக அதிக பவர் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு … Read more

வின்ஃபாஸ்ட் VF3 எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்புகள்

தமிழ்நாட்டில் தொழிற்சாலையை துவங்க உள்ள வினஃபாஸ்ட் நிறுவனத்தின் VF3 எலக்ட்ரிக் காரை தனது சொந்த நாடான வியட்நாமில் வெளியிட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்ட 66 மணி நேரத்தில் 27, 469 முன்பதிவுகளை பெற்றுள்ளது குறிப்பாக இந்த முன்பதிவு கட்டணமாக திரும்ப வழங்கப்படாத முறையில் வசூலிக்கப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலை துவங்கும் வின்ஃபாஸ்ட் ஆரம்பகட்ட பணிகளை துவக்கி உள்ள இந்த நிறுவனம், இந்தியாவில் ரூபாய் 16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு … Read more

டீலருக்கு வந்த 2024 பஜாஜ் பல்சர் F250 பைக்கின் சிறப்புகள்

விற்பனையில் உள்ள பல்சர் N250 அடிப்படையில் வந்துள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செமி ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் F250 பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகளில் குறிப்பாக டிஜிட்டல் கிஸ்ட்டர் மற்றும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் ரூ.1.51 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. பல்சர் N250 மற்றும் F250 என இரு பைக்குகளும் ஒரே 250சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன. 249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 … Read more

வரவுள்ள லீப்மோட்டார் T03 காரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய சந்தையில் வெளியிடப்பட உள்ள லீப்மோட்டார் நிறுவனத்தின் T03 ஹேட்ச்பேக்  எலக்ட்ரிக் காரை பற்றி முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். 2023 ஆம் ஆண்டு ஸ்டெல்லண்ட்டிஸ் குழுமம் 20 % பங்குளை கைபற்றியிருந்த நிலையில் லீப்மோட்டாரில் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பா உட்பட இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கான சந்தைகளில் விரவுப்படுத்த 49 % பங்குகளை ஸ்டெல்லண்டிஸ் மற்றும் லீப்மோட்டார் 51 %  பங்குகளை கொண்டுள்ளது. Leapmotor T03 லீப்மோட்டார் நிறுவனத்தின் … Read more

ஸ்விஃப்ட் Vs பஞ்ச் vs எக்ஸ்டர் விலை, என்ஜின், வசதிகள் ஒப்பீடு.., எந்த காரை வாங்கலாம்.?

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற மைக்ரோ எஸ்யூவி டாடா பஞ்ச், அதன் போட்டியாளர் ஹூண்டாய் எக்ஸ்டர் உடன் அதே விலை பிரிவில் வந்துள்ள பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை ஒப்பீடு செய்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்குள் உள்ள பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்ற ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கிற்கும், இந்த மைக்ரோ எஸ்யூவி மாடல்களுக்கும் நேரடி போட்டியில்லை என்றாலும் விலையின் அடிப்படையில் மட்டுமே இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன். … Read more

2.20 லட்சம் ஆர்டர்கள்., 27,000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் யூட்டிலிட்டி வாகன சந்தையில் மொத்தமாக 2.20 லட்சம் ஆர்டர்களை பெற்றுள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்கவும், 27,000 கோடி வரை முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா முன்பதிவு விபரம் சமீபத்தில் வெளியான XUV 3XO எஸ்யூவி காருக்கு 60 நிமிடங்களில் 50,000 முன்பதிவுளை பெற்றுள்ள நிலையில், இந்த மாடல் மாதந்தோறும் 9,000 யூனிட்டுகள் தயாரிக்கப்படும் என்பதனால் மிக விரைவாக டெலிவரி வழங்க உள்ளது. மற்ற மாடல்களுக்கு 1,70,000 முன்பதிவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ … Read more

டிவிஎஸ் ஐக்யூப் ST இ-ஸ்கூட்டரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

மிக நீண்ட  காத்திருப்புக்குப் பின்னர் தற்பொழுது டிவிஎஸ் ஐக்யூப் ST மாடல்  இரண்டு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ரேஞ்ச், பேட்டரி, ஆன்ரோடு விலை உட்பட அனைத்து விதமான முழுமையான விபரங்களையும் தற்போது அறிந்து கொள்ளலாம். முதல்முறையாக ஐக்யூப் விற்பனைக்கு வெளியிடும் பொழுது இந்த மாடலானது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்பொழுது விலை கூடுதலாகவும் பல்வேறு காரணங்களாலும் இந்நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்யவில்லை. தற்பொழுது தான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்ற நிலையில் 5.1 கிலோவாட்ஹவர் … Read more

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கில் பிளாக் எடிசன் அறிமுகமானது

டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான அப்பாச்சி RTR 160 2V மற்றும் RTR 160 4V என இரு பைக்கிலும் பிரத்தியேகமான கருப்பு நிறத்தை பெற்ற Blaze of Black எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான கருப்பு நிறத்தை பெற்ற இந்த பைக்குளில் Apache, RTR பேட்ஜ், Hyper Edge ஆகிய எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பைக்கில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் வழங்கப்படவில்லை. அடிப்படையான பேஸ் வேரியண்டில் டிரம் பிரேக் பின்புறத்தில் … Read more

புதிய அப்பாச்சி RTR வருகையா டீசரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

‘Blazing Soon’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கினை  விற்பனைக்கு உறுதி செய்யும் வகையில் டிவிஎஸ் மோட்டார் டீசர் வெளியாகியுள்ளது. ஆனால் அப்பாச்சி பிரிவில் உள்ள RTR 160, RTR 180, RTR 200, RTR 310 போன்றவை விற்பனையில் உள்ள நிலையில் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற RR310 R ஆகியவை கிடைக்கின்றது. வரவிருக்கும் புதிய மாடல் குறித்து எந்த உறுதியான விபரமும் வெளியாகவில்லை. ஆனால் அப்பாச்சி சீரிஸ் பைக்குகளில் மட்டும் வரவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. … Read more

ரூ.10,000 வரை ஆம்பியர் இ-ஸ்கூட்டரின் விலை குறைந்தது

ஆம்பியர் நிறுவனத்தின் ரியோ Li பிளஸ் மற்றும் மேக்னஸ் என இரு மாடல்களின் விலையை ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் மிகவும் சிறப்பான டிசைன் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்ற நெக்சஸ் என்ற ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ள ஆம்பியர் ரியோ Li பிளஸ் மாடலில் வேகம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லாத இந்த ஸ்கூட்டரில் 1.3kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் … Read more