XUV 3XOக்கு எதிராக நெக்சானில் பல்வேறு வசதிகளை வழங்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்

சமீபத்தில் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டுகளை பெற்ற டாடா நெக்ஸான் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூடுதலாக மஹிந்திரா XUV 3XO மாடலுக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய பனரோமிக் சன்ரூஃப் ஆனது கொடுக்கப்பட உள்ளது. இந்த சன்ரூஃப் வசதி டாப் வேரியண்டுகளில் பெறலாம். 4 மீட்டருக்கும் குறைந்த நீளம் உள்ள சந்தையில் மிக கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது எக்ஸ்யூவி 3XO, 1 மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன் ADAS உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மாடலுக்கு … Read more

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விலை, மைலேஜ் மற்றும் வேரியண்ட் விபரம்

இந்தியாவின் முன்னணி மாருதி சுசூகி கார் தயாரிப்பாளரின் பிரசத்தி பெற்ற ஸ்விஃப்ட் 2024 மாடலின் விலை ரூ. 6.49 லட்சம் முதல் ரூ.9.65 லட்சத்தில் கிடைக்கின்ற காரின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ்,  மற்றும் வேரியண்ட், வசதிகள் மற்றும்  என அனைத்து அறிந்து கொள்ளலாம். ஸ்விஃப்ட் டிசைன் அடிப்படையான டிசைனை தக்கவைத்துக் கொண்டாலும் மிக சிறப்பான நான்காம் தலைமுறை சுசூகி ஸ்விஃப்ட் பல்வேறு மாறுதல்களை எல்இடி ஹெட்லைட் உடன் மிக நேர்த்தியான ரன்னிங் விளக்குடன் கொடுத்துள்ளது.‘Heartect’ பிளாட்ஃபாரத்தில் … Read more

பல்சர் N பைக்குகளின் வித்தியாசங்கள் மற்றும் ஆன்ரோடு விலை.., எந்த பைக்கை வாங்கலாம்..!

மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் என் வரிசை பைக்குகளில் உள்ள N150, N160 மற்றும் N250 ஆகிய மூன்று மாடல்களின் என்ஜின் விபரம், வித்தியாசங்கள் மற்றும் விலை உட்பட அனைத்து முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். முன்பாக பல்சர் என்எஸ் வரிசை பைக்குகளை பற்றி அறிந்து கொண்ட நிலையில் பல்சர் N vs பல்சர் NS என இரண்டுமே ஸ்டீரிட் பைக் என்றாலும் இரு பிரிவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் … Read more

60 நிமிடங்களில் 50,000 முன்பதிவுகளை அள்ளிய மஹிந்திரா XUV 3XO

இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு துவங்கிய 60 நிமிடங்களில் 50 ஆயிரம் முன்பதிவுகளை XUV 3XO பெற்றுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. முதல் 10 நிமிடங்களில் 27,000க்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரூ.21,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் மாதந்தோறும் 9,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளதாகவும், தற்பொழுது வரை 10,000 க்கு மேற்பட்ட யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு டெலிவரி மே 26 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. உயர்தரமான பாதுகாப்பு … Read more

குறைந்த விலை ஐக்யூப் 2.2kwh எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்

டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh பேட்டரி பேக் பெற்ற வேரியண்டின் விலை ரூ.1.08 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) கிடைக்கின்றது. இந்த மாடலை தவிர இந்நிறுவனம் 3.4kwh மற்றும் 5.1kwh என இரு வித பேட்டரி ஆப்ஷனை ஐக்யூபில் வழங்குகின்றது. மிக நீண்ட மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட மலிவு விலை ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள ஓலா S1X, ஏதெர் ரிஸ்டா உள்ளிட்ட மாடல்களுடன் வரவிருக்கும் சேட்டக் என பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது. TVS iQube 2.2kwh … Read more

6 ஏர்பேக்குகளை பெற்ற மாருதி ஃபிரான்க்ஸ் காரின் Delta+ (O) வேரியண்டில் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஃபிரான்க்ஸ் க்ராஸ்ஓவர் மாடலில் Delta+ (O) என்ற வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு Delta+ வேரியண்டை விட ரூ.15,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற Delta+ என்ற மாடலில் உள்ள 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் ஸ்டீயரிங் வீலில் கண்ட்ரோல் சுவிட்சுகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் ORVM, கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. … Read more

XUV 3XO எஸ்யூவிக்கு முன்பதிவை துவங்கிய மஹிந்திரா

மே 15 ஆம் தேதி இன்றைக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள மஹிந்திராவின் புதிய XUV 3XO எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடும் போட்டியாளர்கள் நிறைந்த 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி சந்தையில் முந்தைய XUV300க்கு மாற்றாக வந்துள்ள XUV3XO மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ரெனோ கிகர், நிசான் மேக்னைட் உட்பட … Read more

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வெளியிட லீப்மோட்டார்-ஸ்டெல்லண்டிஸ் கூட்டணி

இந்தியாவில் சீனாவின் லீப்மோட்டார் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் இணைந்து முதல் எலக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு 2024 ஆம் நான்காம் காலாண்டில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. ஸ்டெல்லண்டிஸ் மற்றும் லீப்மோட்டார் கூட்டணி மூலம் து ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் தங்களது எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய லீப்மோட்டார் திட்டமிட்டு இருக்கின்றது. முதற்கட்டமாக செப்டம்பர் 2024 முதல் ஐரோப்பாவின் பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கிரீஸ், நெதர்லாந்து, ருமேனியா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் என 9 நாடுகளில் தனது … Read more

அதிக ரேஞ்சுடன் 2024 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

புதிய 84kwh பேட்டரி பெறுகின்ற 2024 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை வெளிப்புறத்தில் பெற்று இருப்பதுடன் இன்டிரியரிலும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. மேலும், EV6 GT பற்றி எந்த விபரங்களும் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. முன்புறத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பம்பருடன் புதுப்பிக்கப்பட்ட புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பாக இடம் பெற்று இருந்த ஹெட்லைட் ஆனது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் மற்றும் ஏர் இன்டேக் போன்றவை … Read more

2025 வரவுள்ள கேரன்ஸ் சோதனை ஓட்டத்தை துவங்கிய கியா

2025 ஆம் ஆண்டு வரவுள்ள கியா கேரன்ஸ் எம்பிவி ரக மாடல் தென்கொரியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன் முறையாக வெளியாகி உள்ளது. இந்த முறை கேரன்ஸ் ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் ஆப்ஷனிலும் வரவுள்ளது. விற்பனையில் உள்ள மாடஇன்டீரியர் தொடர்பான எந்த ஒரு படங்களும் தற்போது கிடைக்கவில்லை இருந்தாலும் இன்டீரியலும் சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்றிருக்க வாய்ப்புள்ளதுலை விட மாறுபட்ட டிசைன் அமைப்பினை பெற்றிருக்கலாம் இந்த மாடல் மற்றபடி என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் இருக்கப்போவதில்லை. … Read more