ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அறிமுக விபரம் வெளியானது

செர்பா 452 இன்ஜினை பெற உள்ள இரண்டாவது மாடலாக கொரில்லா 450 மோட்டார் சைக்கிளை அடுத்த சில வாரங்களுக்கு பிறகு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட உள்ளது. 450cc என்ஜின் பெற்ற மாடலாக ஹிமாலயன் 450 விற்பனைக்கு கிடைக்கின்றது. டிரையம்ப் ஸ்பீடு 400, ஹோண்டா CB300R உட்பட ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் விலைக்குள் கிடைக்கின்ற பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளும் நியோ ரெட்ரோ ரோட்ஸ்டெர் ஸ்டைல் பெறுகின்ற கொரில்லா 450ல் இடம்பெற உள்ள என்ஜின் விபரம் … Read more

பாபெர் ஸ்டைல் Goan கிளாசிக் 350 டிசைனை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

விற்பனையில் கிடைக்கின்ற பிரபலமான கிளாசிக் 350 பைக்கின் அடிப்படையில் Goan கிளாசிக் 350 பாபெர் ஸ்டைல் மாடலுக்கான டிசைனை காப்புரிமை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பதிவு செய்துள்ளது. கிளாசிக் 350 பைக்கின் அடிப்படையான அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுகின்ற கோன் கிளாசிக் 350 மாடலில் இருக்கை மற்றும் டயரில் வெள்ளை நிற வால்பேட்ச் பெற்றதாக அமைந்துள்ளது. இதுதவிர, எக்ஸ்ஹாஸ்ட் மாற்றியமைக்கப்பட்டு, புதிய ஹேண்டில் பார், சிறிய அளவிலான உதிரிபாகங்கள் மாற்றங்களை மட்டுமே பெற்றிருக்கும். J சீரிஸ் என்ஜின் … Read more

ரூ.7 லட்சத்துக்குள் வரவிருக்கும் கியா எஸ்யூவி பெயர் Syros

டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் உள்ளிட்ட சிறிய ரக எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ள கியா தயாரித்து வருகின்ற கிளாவிஸ் என அறியப்பட்ட மாடலின் பெயர் சிரோஸ் (Kia Syros) என விற்பனைக்கு ரூ.6.50 லட்சத்தில் நடப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம். நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக சிரோஸ் ICE மாடல் வெளியாகுவதுடன் சற்று தாமதமாக EV மாடலும் விற்பனைக்கு வெளியாகும் என ஏற்கனவே உறுதிப்படுத்தப்படுள்ளது. இந்திய சந்தை உட்பட … Read more

குறைந்த விலை ஓலா S1X ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் குறைந்த விலை மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்ட S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. ரூ.70,000 விலையில் துவங்குகின்ற S1X 2Kwh பேட்டரி உள்ள இ-ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்று மலிவு விலையில் 95km ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் உண்மையான வரம்பு 70 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது. ரூ.85,000 விலையில் கிடைக்கின்ற 3kwh … Read more

₹ 62.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் வெளியானது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் மாடலின் அறிமுக விலை ரூ. 62.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒற்றை வேரியண்டில் மட்டும் கிடைக்கின்ற இந்த காரில் 258hp பவர், 400Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது. புதிய எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷனில் பிளாக் நிறத்திலான கிட்னி கிரில், அடாப்டிவ் … Read more

நூற்றாண்டு கொண்டாட்டத்தில் எம்ஜி மோட்டார் சிறப்பு மாடல்கள்

நூற்றாண்டு மைல்கல்லை கொண்டாடும் நோக்கில் எம்ஜி மோட்டார் தனது காமெப் இவி, ZS EV, ஆஸ்டர் மற்றும் பிரபலமான ஹெக்டர் எஸ்யூவி மாடலிலும் சிறப்பு 100-Year Edition என்ற பெயரில் பிரிட்டிஷ் ரேசிங் பச்சை நிறத்தில் வெளியிட்டுள்ளது. எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ள 100-ஆண்டு பதிப்பின் வெளிப்புறத்தில் 100-Year Edition பேட்ஜ், கருப்பு நிற மேற்கூறையுடன், இன்டிரியரில் நூற்றாண்டு பேட்ஜ் மற்றும் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. MG 100-Year Edition Comet ரூ.. 9.40 … Read more

டாடாவின் சக்திவாய்ந்த அல்ட்ரோஸ் ரேசர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

டாடா மோட்டார்சின் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலாக அல்ட்ரோஸ் ரேசர் விறபனைக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் என்ஜின், சிறப்பு வசதிகள் உட்பட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் உற்பத்தி நிலை மாடல் காட்சிக்கு வந்ததை தொடர்ந்து விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் இடம்பெற உள்ள ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் வேரியண்டில் நெக்சானில் உள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ … Read more

ஆடி Q3, Q3 Sportback போல்டு எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஆடி இந்தியாவில் வெளியிட்டுள்ள கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ள புதிய Q3, Q3 Sportback போல்டு எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 4WD ஆப்ஷனை பெறுகின்ற Q3 மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் போல்டு என இரு மாடலிலும் 190hp, 320Nm, 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, முன்பக்க கிரிலில் கருமை நிறத்தை பெற்று, முன்பக்கத்தில் பம்பரில் அகலமான கிரில், ரூஃப்ரெயில்கள் மற்றும் ஆடி லோகோ … Read more

2024 Maruti Swift new vs Old :இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன..!

இந்தியாவின் பிரசித்தி பெற்ற மாருதி சுசூகி Swift ஹேச்பேக் ரக மாடலில் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் மற்றும் பழைய மாடல் என இரண்டையும் ஒப்பிட்டு எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்பதனை இப்பொழுது முழுமையாக அறிந்து கொள்ளலாம். அடிப்படையாகவே அனைத்து வேரியண்டிலும் ஆறு ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை உள்ளது. ஸ்விஃப்ட் டிசைன் மாற்றங்கள் புதிய 2024 ஸ்விஃப்ட் 3,860 மிமீ நீளம், 1,695 மிமீ அகலம், 1,500 மிமீ உயரம் மற்றும் … Read more

2024 மாருதி சுசூகி ஸ்விஃப்டின் வேரியண்ட் வாரியான வசதிகள்

மாருதி சுசூகி வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்விஃப்ட் காரில் LXi, VXi, VXi (O), ZXi, மற்றும் ZXi+ (கூடுதலாக டூயல் டோன்) என ஐந்து விதமான வேரியண்டில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் பெற்ற 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டரில் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக … Read more