ரேஞ்ச் 161 கிமீ.., டாடா ஏஸ் EV 1000 விற்பனைக்கு அறிமுகமானது

1 டன் சுமை எடுத்துச் செல்லும் திறனுடன் வெளியிடப்பட்டுள்ள பிரசத்தி பெற்ற ஏஸ் அடிப்படையிலான ஏஸ் EV 1000 டிரக்கினை விற்பனைக்கு டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வர்த்தகரீதியான எலக்ட்ரிக் ஏஸ் இவி1000 மாடல் FMCG, பானங்கள், லூப்ரிகண்டுகள், LPG & பால் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. டாடாவின் EVOGEN பவர்டிரையின் பெற்றுள்ள இந்த மாடலில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 27kW (36hp) … Read more

ஜூம் 125 மற்றும் ஜூம் 160 ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்த ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரிமீயம் மேக்சி ஸ்டைல் ஜூம் 160 மற்றும் ஜூம் 125 என இரண்டு ஸ்கூட்டர் மாடல்களையும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றது. அதாவது வருகின்ற தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்பாக இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் சந்தையில் கிடைக்கும் என்பதனால் விற்பனை எண்ணிக்கை கூடுதலாக பதிவு செய்ய மிக முக்கியமான மாடல்களாக  அமையும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நம்புகின்றது. குறிப்பாக 125சிசி ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் உள்ள … Read more

புதிய ஐக்யூப் எலக்ட்ரிக் வருகை விபரம் வெளியானது

ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் புதிய வேரியண்ட் மற்றும் ICE இருசக்கர வாகனம், உட்பட முதல் மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ஆகியவற்றை நடப்பு நிதியாண்டில் வெளியிட டிவிஎஸ் மோட்டார் திட்டமிட்டுள்ளது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் ஒரு பட்ஜெட் விலை மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்ய தாமதப்படுத்தி வருகின்றது. அந்த மாடல் தற்பொழுது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ப்ரீமியம் ஐக்யூப் எஸ்டி வேரியண்ட் தற்பொழுது வரை வெளியிடப்படவில்லை.இந்த … Read more

பல்சர் NS400Z vs NS200 ஒப்பீடு.., எந்த NS பைக்கை வாங்கலாம்.!

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் NS400Z vs பல்சர் NS200 என இரு மோட்டார்சைக்கிளும் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்று ஒப்பீட்டளவில் இரு மாடல்களில் உள்ள வித்தியாசம் மற்றும் ஒற்றுமைகளை அறிந்து கொள்ளலாம். ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டாலும் கூட என்ஜின் உட்பட சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்பது பல்சர் 400 மாடலுக்கு பெற்றுள்ள நிலையில் அதே நேரத்தில் விலையில் 400 சிசி பைக் மற்றும் 200 சிசி பைக்கிற்கும் மிகக் குறைவான வித்தியாசம் அமைந்திருப்பது தான் … Read more

₹6.49 லட்சத்தில் 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 2024 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் ஆரம்ப விலை ₹ 6.49 லட்சம் முதல் ₹ 9.64 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 1.2 லிட்டர் K12B 4 சிலிண்டருக்கு பதிலாக 3 சிலிண்டர் Z12E 1.2 லிட்டர் என்ஜின் பெற்றிருக்கின்றது. கடந்த மே 1 ஆம் தேதி முதல் புதிய ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்பட்டு வருகின்றது. மேலும் … Read more

புதிய நிறத்தில் 2024 யமஹா FZ-S Fi V4 DLX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றான FZ-S Fi V4 DLX பைக்கில் ஐஸ் ஃபுளோ வெர்மிலான், மற்றும் சைபர் க்ரீன் என இரண்டு புதிய நிறங்களை வெளியிட்டிருக்கின்றது. 150சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற FZ-S Fi V4 பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் பவர்டிரையின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மோட்டார்சைக்கிளில் 149 cc ஏர்கூல்டு, 4 ஸ்ட்ரோக், SOHC, 2 வால்வு பெற்ற என்ஜின் அதிகபட்சமாக 12.4PS பவர் மற்றும் 13.3 … Read more

ஏப்ரல் 2024 மாதந்திர விற்பனையில் சிறந்த 25 கார்கள் பட்டியல்..!

கடந்த 2024 ஏப்ரல் மாதாந்திர விற்பனையில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள டாப் 25 கார்களில் முதலிடத்தை டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் 19,158 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களில் ஏழு இடங்களில் மாருதி சுசுகி நிறுவன மாடல்கள் உள்ள நிலையில் அடுத்த டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் மூன்று இடங்களை பகிர்ந்து கொள்கின்றன. மிக முக்கியமான இடங்களில் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது குறிப்பாக … Read more

புதிய டோமினார் 400 அறிமுகத்தை உறுதி செய்த பஜாஜ் ஆட்டோ

டோமினார் 400 மோட்டார் சைக்கிள் பெரிய அளவில் சந்தை மதிப்பை பெறவில்லை, என்றாலும் கூட தொடர்ந்து இந்த மாடலை முற்றிலும் மாறுபட்டதாக மேம்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு இருக்கின்றது. விற்பனையில் உள்ள மாடல் ஆனது முதன்முறையாக 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பொழுது ராயல் என்ஃபீல்டுக்கு எதிராக களமிறக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த மாடல் பெரிதான வரவேற்பினை பெறவில்லை. மாடர்ன் பவர் குரூஸர் ஸ்டைல் பெற்றிருந்தாலும் கூட பெறவில்லை. ஆனாலும் தொடர்ந்து இந்த மாடல் ஆனது பல்வேறு … Read more

ட்ரையம்ப் திரஸ்டன் 400 கஃபே ரேசர் அறிமுக விபரம்

ஸ்பீடு 400சிசி பைக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய மாடலை உருவாக்க ட்ரையம்ப மோட்டார்சைக்கிள் திட்டமிட்டு இருக்கின்றது. அனேகமாக திரஸ்டன் 400 கஃபே ரேசர் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 125 சிசி சந்தைக்கு மேல் உள்ள பல்வேறு பிரிவுகளில் உள்ள மாடல்களை புதுப்பிக்கவும் அதே நேரத்தில் தனது போர்ட்ஃபோலியோ உட்பட கேடிஎம், டிரையம்ப் என இரு நிறுவனங்கள் மூலம் 250cc-750cc நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் மிகச் சிறப்பான கவனத்தை வழங்கவும் திட்டமிட்டு … Read more

2024 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை வெளியானது

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற ஹார்லி-டேவிட்சன் பிரிமீயம் பைக்குகளின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல்களின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்திய சந்தையில் பிரேக்அவுட் 117, பான் அமெரிக்க அட்வென்ச்சர் ஆகிய இரண்டும் வெளியாகியுள்ளது. Sportster வகையில் விற்பனை செய்யப்படுகின்ற நைட்ஸ்டெர், நைட்ஸ்டெர் ஸ்பெஷல், ஸ்போர்ட் ஸ்டெர் S உட்பட Fatbob 114, Fatboy 117, Heritage 117, Street Glide மற்றும் Road Glide மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளன. 2024 HARLEY-DAVIDSON PRICES Model … Read more