குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படி..?

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரை தினசரி பயன்பாட்டிற்கு மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற சிறந்த அனுபவம் தருகின்ற பயணம் மற்றும் அதிகப்படியான சுமைகளை எடுத்துச் செல்ல மற்றும் இட வசதி சார்ந்த அம்சங்களை பெறுவதற்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை எல்லாம் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் ரிஸ்ட்டா, பஜாஜ் சேட்டக், ஓலா எஸ் ஒன் எக்ஸ், மற்றும் ஆம்பியர் நெக்ஸஸ் ஆகியவை உள்ளடக்கிய … Read more

ரூ.21.40 லட்சத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் GX+ அறிமுகம்

டொயோட்டாவின் மிகவும் பிரசத்தி பெற்ற இன்னோவா கிரிஸ்டா எம்பிவி மாடலில் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள GX+ வேரியண்டில் 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷனை பெற்றதாக சந்தையில் கிடைக்க துவங்கியுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற GX மற்றும் VX வேரியண்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்டுள்ள GX+ வகையில் பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. தற்பொழுது 2024  இன்னோவா கிரிஸ்டா விலை ரூ.19.99 லட்சம் முதல் ரூ.26.30 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. 2.4 லிட்டர்  டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக … Read more

அதிக மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் ப்ளூ பிரிண்ட் விபரம்

பஜாஜ் ஆட்டோ தயாரித்து வருகின்ற சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் பற்றி சோதனை ஓட்ட படங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ப்ளூ பிரிண்ட் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் பெட்ரோல் செலவை பாதியாகக் குறைக்கும் என பஜாஜ் ஆட்டோ தலைவர் ராஜீவ் பஜாஜ் தொடர்ந்து தனது பேட்டிகளில் உறுதிப்படுத்தி வருகிறார். மிகவும் சுவாரசியமாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த பைக்கை பொறுத்தவரை எவ்வாறு சிஎன்ஜி டேங்க் ஆனது பெட்ரோல் டேங்க்குடன் இணைக்க போகின்றது … Read more

தற்பொழுது வரை.., மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 2024 மாடல் பற்றி கசிந்த விபரங்கள்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலான ஸ்விஃப்ட் காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட நான்காம் தலைமுறையை விற்பனைக்கு மே 9 ஆம் தேதி மாருதி சுசூகி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் முக்கிய தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கசிந்துள்ளது. சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஸ்விஃப்டின் அடிப்படையில் விற்பனைக்கு கிடைக்கின்ற 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 5,700 rpmல் 81.6 ps பவர் மற்றும் 4,300rpmல் 112Nm டார்க் வெளிப்படுத்தும். … Read more

குறைந்த விலை சேட்டக் சிக் எலக்ட்ரிக் பற்றி எதிர்பார்ப்புகள் என்ன..!

பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக வரவுள்ள குறைவான விலையில் வரவிருக்கும் சேட்டக் சிக் (Chetak Chic) மாடலில் விற்பனையில் உள்ள அர்பேன் மற்றும் பிரீமியம் ஆகியவற்றின் அடிப்படை டிசைனை பெற்று ஆனால் குறைந்த வதிகளுடன் வரவுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற மாடலை போலவே தோற்ற அமைப்பில் அமைந்திருக்கூடிய சேட்டக் சிக்கில் அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் நீக்கப்பட்டு ஸ்டீல் வீல் உடன் டிரம் பிரேக் இரு டயர்களிம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை தர … Read more

நெக்சானை வீழ்த்துமா..? XUV 3XO எஸ்யூவி போட்டியாளர்களுடன் ஒப்பீடு

இந்தியாவின் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள எஸ்யூவிகளில் புதிதாக வந்துள்ள XUV 3XO மாடலுக்கு போட்டியாக டாடா நெக்சான் உட்பட மற்றும் மாடல்களின் சிறப்புகள் மற்றும் எந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தான விரிவான பார்வையை இப்பொழுது அறிந்து கொள்ளலாம். முன்பாக எக்ஸ்யூவி 300 என அறியப்பட்ட மாடல் தற்பொழுது பல்வேறு மாற்றங்களை பெற்று மஹிந்திரா நிறுவனம் XUV 3XO என்ற பெயரில் கூடுதல் வசதிகளுடன் இந்தியாவில் கிடைக்கின்ற முதன்மையான டாடா நெக்ஸான் உட்பட மற்ற போட்டியாளர்களான … Read more

பல்சர் 400 வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

பஜாஜ் ஆட்டோவின் மிகப்பெரிய பல்சர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள 373சிசி என்ஜின் பெற்றுள்ள NS400Z மாடலின் அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களின் ஆன்ரோடு விலை விபரத்தையும் அறிந்து கொள்ளலாம். சிறப்பு அறிமுக சலுகையாக பல்சர் என்எஸ் 400 இசட் அறிமுக சலுகை விலை ரூ.1.85 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, தற்பொழுது ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விநியோகம் மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. Bajaj Pulsar … Read more

ஆம்பியர் நெக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன்ரோடு விலை

க்ரீவஸ் காட்டன் நிறுவனத்தின் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய நெக்ஸஸ் மாடலில் உள்ள பேட்டரி, ரேஞ்ச், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை உள்ளிட்ட விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். முந்தைய ஆம்பியர் மாடல்களில் இருந்து மாறுபட்ட நெக்சஸ் மாடல் மூலம் போட்டியாளர்களான ஓலா, ஏதெர், பஜாஜ் சேட்டக், ஹீரோ விடா மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. Ampere Nexus Escooter ரிஸ்டா, ஐக்யூப் என இரு மாடல்களையும் நேரடியாக எதிர்கொள்ளும் … Read more

மஹிந்திரா XUV 3XO சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

முந்தைய XUV 300 காரின் புதுப்பிக்கப்பட்ட புதிய மஹிந்திரா XUV 3XO எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.7.49 லட்சம் முதல் துவங்கி ரூ.15.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது. புதிய காரின் என்ஜின், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை தெரிந்து கொள்ளலாம். 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் சந்தையில் உள்ள போட்டியாளர்களை விட மிக குறைவான விலையில் துவங்குவதுடன் ரெனோ கிகர் மற்றும் நிசான் மேக்னைட் … Read more

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் அறிமுக தேதி வெளியானது

வரும் ஜூன் 18 ஆம் தேதி சர்வதேச அளவில் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதை இன்றைய பல்சர் என்எஸ் 400இசட் அறிமுகத்தின் பொழுது ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார். முதற்கட்டமாக 100-150சிசி சிஎன்ஜி என்ஜின் பிரிவுகளில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு வருகின்றது. சில வாரங்களுக்கு முன்பாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த சில பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் மாதிரிகள் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது அறிமுக தேதியும் … Read more