ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்புகள், ஆன்ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா (Vida) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 பிளஸ் மற்றும் V1 புரோ என இரு மாடல்களின் 2024 ஆம் ஆண்டிற்கான பேட்டரி, ரேஞ்ச், சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்வோம். Vida V1 Plus & V1 Pro Vida V1 Plus vs V1 Pro Hero Vida V1 on road price in Tamil … Read more

விரைவில் புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஃபோர்ஸ் கூர்க்கா (Force Gurkha) எஸ்யூவி மாடலில் எதிர்பார்க்கப்படுகின்ற முக்கிய வசதிகளை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம். 3 டோர் மற்றும் 5 டோர் பெற்ற மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் இம்மாத இறுதிக்குள் சந்தைக்கு வரக்கூடும். முன்பாக 3 கதவுகள் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 5 கதவுகளை கொண்ட மாடலின் டீசரும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்துள்ளது. முன்பக்க தோற்ற … Read more

2024 ஜீப் ரேங்குலர் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது

வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதிய ஜீப் ரேங்குலர் (Jeep Wrangler) ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி முரட்டுத்தனமான தோற்றத்துடன் பல்வேறு நவீனத்துவமான ஆஃப் ரோடு அம்சங்களை கொண்டதாக இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது. முந்தைய மாடலை விட முற்றிலும் பல்வேறு ஸ்டைலிங் மேம்பாடுகளை கொண்டிருக்கின்ற புதிய ரேங்குலர் எஸ்யூவி காரில் கூடுதலான வசதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் கருப்பு நிறத்திலான ஏழு ஸ்லாட்களை கொண்ட ஜீப் நிறுவனத்திற்கு உரித்தான பாரம்பரிய கிரிலுடன் மிக நேர்த்தியான பத்து விதமான அலாய் வீல்களை … Read more

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் GX (O) விற்பனைக்கு வந்தது

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் GX (O) வேரியண்டில் 8 இருக்கை உள்ள வகை ரூ.20.99 லட்சம் மற்றும் 7 இருக்கை உள்ள வகை ரூ. 21.13 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள GX மற்றும் ஹைபிரிட் VX வேரியண்டுகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ள மாடலில் 16.3 கிமீ மைலேஜ் வழங்குகின்ற 174hp மற்றும் 205Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. முன்புறத்தில் … Read more

கம்மி விலையில் வந்த 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

ஓலா எலக்ட்ரிக் வெளியிட்டுள்ள 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள 2kwh வேரியண்ட் ரூ.69,999, 3kwh வேரியண்ட் ரூ.84,999 மற்றும் 4kwh வேரியண்ட் விலை ரூ.99,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் நோக்கில் விலை குறைத்து வெளியிடப்பட்டுள்ள ஓலா S1X, S1 Air மற்றும் S1 Pro விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 190 கிமீ ரேன்ஜ் வழங்குகின்ற ஓலா … Read more

புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் அறிமுக விபரம் வெளியானது

இந்திய சந்தையில் வரும் மே 9 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் முன்பே விற்பனைக்கு கிடைத்து வருகின்ற மாடலின் அடிப்படையில் தான் புதிய ஸ்விஃப்ட் தற்போது இந்திய சந்தைக்கு வரவுள்ளது இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலானது பல்வேறு வசதிகள் குறைக்கப்படும் மேலும் சில மாறுபாடுகளையும் பெற்றிருக்கும். குறிப்பாக சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற 360 டிகிரி கேமரா வசதி ADAS … Read more

2024 பஜாஜ் பல்சர் N250 சிறப்புகள், விலை மற்றும் விமர்சனம்

இந்தியாவின் ஸ்போர்ட் பைக் சந்தையில் மிகச் சிறப்பான பெயரை பெற்றுள்ள பஜாஜ் பல்சர் வரிசையில் இடம் பெற்றுள்ள பல்சர் N250 பைக்கின் சிறப்பு ரைடிங் பார்வை பற்றி தற்பொழுது விரிவாக தொகுத்து வழங்கியுள்ளேன். Pulsar N250: டிசைன் மற்றும் நிறங்கள் டிசைன் மாற்றங்களை பொறுத்த வரை சொல்ல வேண்டும் என்றால் அடிப்படையான கட்டுமானத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தவில்லை .முந்தைய மாடல் போலவே அமைந்திருந்தாலும், கவர்ச்சிகரமான புதிய நிறங்கள் மற்றும் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் ஏற்றுமதி துவங்கியது

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இருந்து பன்னாட்டு கார் உற்பத்தியாளர் ஏற்றுமதி செய்கின்ற முதல் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் 500 சிட்ரோன் eC3 கார்களை சென்னை காமராஜர் துறைமுகத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாகவும், Stellantis குழுமத்தின்’ Dare Forward Mission 2030 முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகிப்புகளை குறைக்கின்ற எலக்ட்ரிக் கார் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. Stellantis இந்தியாவின் CEO & MD, ஆதித்யா … Read more

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார்ப்பரேட் எடிசன் வெளியானது

ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கிராண்ட் i10 நியோஸ் கார்ப்பரேட் வேரியண்டின் ஆரம்ப விலை ₹6.93 லட்சத்தில் துவங்குகின்றது. சந்தையில் விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையில் வந்துள்ளது. இந்த கார்ப்பரேட் எடிஷன் ஆனது கூடுதலாக சில மாற்றங்களை டிசைனில் மட்டும் உள்ளது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இந்த மாடலில் இடம்பெறவில்லை. கிராண்ட் ஐ10 நியாஸ் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கின்றது. தற்பொழுது வந்துள்ள கார்ப்பரேட் எடிசன் ஆனது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் … Read more

மே 3 ஆம் தேதி பஜாஜ் பல்சர் NS400 விற்பனைக்கு வெளியாகிறது

பஜாஜ் ஆட்டோவின் பிரீமியம் பல்சர் என்எஸ்400 (Bajaj Pulsar NS400) பைக்கினை விற்பனைக்கு வெளியிட தயாராகி வரும் நிலையில் மே மாதம் 3 ஆம் தேதி சந்தைக்கு வரக்கூடும் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள கேடிஎம் ஆர்சி 390, 390 அட்வென்ச்சர், டாமினார்  400 உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 373cc என்ஜின் உள்ளது. புதிதாக வந்த 390 டியூக்கில் 399சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டில் எந்த என்ஜின் பொருத்தப்படும் எந்தவொரு உறுதியான தகவலும் … Read more