புதிய நிறத்தில் 2024 யமஹா ஃபேசினோ, ரே இசட்ஆர் வெளியானது
2024 ஆம் ஆண்டிற்கான யமஹா ஃபேசினோ 125 Fi ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர்125 Fi ஹைபிரிட் என இரு ஸ்கூட்டர்களிலும் மொத்தமாக 4 புதிய நிறங்கள் இணைக்கப்பட்டு டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான ஆப்ஷனை பெற்றுள்ளது. ஃபேசினோ 125 மற்றும் ரேஇசட்ஆர் 125 என இரு மாடல்களிலும் பொதுவாக 8.2 hp பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2024 … Read more