New Jaguar logo – எலக்ட்ரிக் கார்களுக்கு புதிய ஜாகுவார் லோகோ வெளியானது..!
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஜாகுவார் பிராண்டில் வரவுள்ள இனி புதிய மாடல்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் மாடல்களாக வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் புதிதாக லோகோ உருவாக்கப்பட்டு முற்றிலும் மாறுபட்ட அமைப்பினை கொண்டிருக்கின்றது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எழுத்துருவை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லோகோ ஆனது J மற்றும் இறுதி r என இரண்டும் ஒரே மாதிரியாக தலைகீழாக இருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டு மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டிருக்கின்றது. ஜாகுவார் கார்களில் உள்ள புகழ்பெற்ற தாவும் ஜாகுவார் பூனை … Read more