திடீரென உடல் மெலிந்த ரோபோ சங்கர்: ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: நடிகர் ரோபா சங்கர் திடீரென உடல் மெலிந்து போயிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது சமூக வலைத்தளத்தில் குடும்ப நண்பர் ஒருவர் தனது வீட்டிற்கு வருகை தந்த போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அப்போது அவர் ரோபோ சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் ஒல்லியாக ரோபோ சங்கர் இருப்பதை பார்த்து அவர் உடல் … Read more