சிறப்புக் காட்சிகள், புதுப்படம் போல் வெளியாகும் 'கில்லி'
தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் வெளியான படம் 'கில்லி'. தற்போதைய ரீ-ரிலீஸ் சீசனை முன்னிட்டு இப்படத்தையும் ஏப்ரல் 20ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்கள். அன்றைய தினம் சில இடங்களில் காலை 9 மணி சிறப்புக் காட்சிகளுடன் படம் வெளியாகிறது. அதற்கான முன்பதிவுகள் ஏறக்குறைய சிறப்பாக உள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாகவே புதிய படங்கள் கொடுக்காத வசூலை இது … Read more