மன்மத லீலை – ஆபாசப் பட இயக்குனராக மாறுகிறாரா வெங்கட் பிரபு ?

'சென்னை 28' படம் மூலம் சிம்பிளான, யதார்த்தமான, ஜாலியான ஒரு சென்னைப் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமா உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மாநாடு' படமும் வித்தியாசமான படமாக அமைந்து பெரிய வெற்றியைப் பெற்றது. வெங்கட் பிரபு தற்போது 'மன்மத லீலை' என்ற படத்தை இயக்கி முடிக்க உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டம் ஒன்று யு டியூபில் நேற்று வெளியானது. அதில் படத்தின் … Read more

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்| Dinamalar

வெள்ளி முதல் வியாழன் வரை (11.2.2022 – 17.2.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள். மேஷம் சூரியன், புதன், குரு சிறப்பாக உள்ளனர். திருமகள் வழிபாடு நிம்மதி தரும் அசுவினி: நோய் பாதிப்புகள் நீங்கும். தொற்று வராமல் பார்த்துக் கொள்வீர்கள். மருத்துவ செலவு குறையும்.வெற்றிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பரணி: குடும்பத்தில் குழந்தைகளின் செயல்பாடுகளால் சந்தோஷம் உண்டு. வண்டி வாகன … Read more

சீரியலுக்கு நோ சொன்ன தேவதர்ஷினி!

தமிழ் சின்னத்திரையுலகில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவதர்ஷினி. 'விடாது கருப்பு', 'அண்ணாமலை', 'சிதம்பர ரகசியம்', 'கோலங்கள்', 'ரமணி விசஸ் ரமணி' ஆகிய தொடர்களில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். இயக்குனர் நாகாவின் சூப்பர் ஹிட் காமெடி தொடரான ரமணி விசஸ் ரமணி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. முந்தைய இரு சீசன்களில் மிசஸ் ரமணியாக கலக்கி வந்த தேவர்தர்ஷினி மூன்றாவது சீசனில் நடிக்கவில்லை. காரணம் தி பேமிலி மேன் 2 … Read more

தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம்

பெங்களூரு-கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம் என, சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில், கொரோனா 3வது அலை தீவிரமடைந்ததால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. ‘மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகளுக்கு மட்டும், கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாதாரண நோய்களால் அவதிப்படுவோர், மருத்துவமனைக்கு வரக்கூடாது. ‘தனியார் மருத்துவமனைகளில், 50 சதவீதம் படுக்கைகளை, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்’ என, அரசு உத்தரவிட்டிருந்தது.தொற்று தீவிரமாக இல்லாததால், நோயாளிகள் பலரும் வீட்டில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைகள், … Read more

முத்தக்காட்சி : கணவர் பெருமைப்படுவாராம்

பிரபாஸுடன் பான் இந்தியா படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ஹிந்தியில் கெஹ் ரையான் என்ற படத்தில் நடித்துள்ளார். ஷகுன் பத்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, சித்தார்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் நாளை(பிப்., 11) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்பட டீசரில் சித்தார்த் சதுர்வேதியுடன் தீபிகா படுகோனே நடித்த லிப் லாக் உள்ளிட்ட நெருக்கமான காட்சிகள் வெளியானது. இதை பலர் ட்ரோல் செய்தனர். … Read more

இன்னும் நீதி கிடைக்கவில்லை: ஐ.நா.,வில் இந்தியா கவலை| Dinamalar

நியூயார்க் :’மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதல்களில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ என, ஐ.நா.,வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த கருத்தரங்கம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்கள் அச்சுறுத்தலாக உள்ளன. மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த தாக்குதல்களை நடத்தியோரை சட்டத்தின் முன் … Read more

தெலுங்கில் ஹீரோவாகும் அகிலன்

விஜய் டிவியின் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோ பாரதியின் தம்பி அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அகிலன். அகிலன், சீரியலில் நடித்துக் கொண்டே தனது சினிமா கனவையும் துரத்த ஆரம்பித்தார். அவரது முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும் வகையில், விஷால், பிரபுதேவா என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க வரிசையாக கமிட்டானார். இதனால் அவர் தொடரை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், தயாரிப்பாளர் … Read more