இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி| Dinamalar
மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால், வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது. மும்பையில் நிருபர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது 4 சதவீதமாகவே நீடிக்கும். அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக தொடரும். இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை கொண்டுள்ளது. உலகளவில் வேகமாக … Read more