உலகில் 40 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு| Dinamalar

லண்டன்: இன்றைய (பிப்.,09) காலை நிலவரப்படி, உலகில் 40.02 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 57.80 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 32.03 கோடி பேர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில் 1.42 லட்சம் பேருக்கும், ஜெர்மனியில் 2.12 லட்சம் பேருக்கும், இத்தாலியில் 1.01 லட்சம் பேருக்கும், ரஷ்யாவில் 1.65 லட்சம் பேருக்கும் புதிதாக கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: இன்றைய (பிப்.,09) காலை நிலவரப்படி, உலகில் 40.02 கோடி பேருக்கு … Read more

சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான முன்பதிவு துவக்கம்| Dinamalar

சபரிமலை : சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு நேற்று துவங்கியது. மாசி மாத பூஜைகளுக்காக, பிப்., 12 மாலை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 13 முதல் 17 வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான முன்பதிவு, www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று தொடங்கியது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நேற்று மாலையே, பிப்., 13க்கான நான்கு ‘சிலாட்’ முன்பதிவு முடிந்து விட்டது.முன்பதிவு செய்த கூப்பனுடன், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் … Read more

ரஜினியின் 169வது படத்தை இயக்குகிறாரா நெல்சன்?

சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் 169வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது இப்போதுவரை சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக பல மாதங்களாகவே செய்திகள் வெளியாகின. அதையடுத்து கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ், பால்கி போன்றவர்களும் அந்த பட்டியலில் இடம் பிடித்தார்கள். நேற்று கூட வெற்றிமாறன் இயக்க போவதாக தகவல் வந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலில் … Read more

இந்திய ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ் : ‘ஆஸ்கர்’ விருது பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த, ‘ரைட்டிங் வித் பயர்’ என்ற ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 1 – டிச., 31 வரையிலான காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா, மார்ச் 27ல் அமெரிக்காவில் நடக்கிறது.இந்த விழாவில் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள்,நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல்நேற்று வெளியிடப்பட்டன.இதில், ஆவணப்பட பிரிவில் இந்தியாவை சேர்ந்த இயக்குனர்கள் ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இயக்கிய, ‘ரைட்டிங் வித் … Read more

கென்யா மாஜி பிரதமர் மகளுக்கு பார்வை தந்த ஆயுர்வேத சிகிச்சை| Dinamalar

கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், மகளின் மேல் சிகிச்சைக்காகவும் குடும்பத்துடன் அவர் கேரளா வந்துள்ளார்.கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு, 2017ல் 39 வயதில், திடீரென மூளை ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை … Read more

அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் : 2 மொழிகளில் தயாராகிறது

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தயாரித்த, வயாகாம் 18 ஸ்டூடியோ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் தமிழ் படம் நித்தம் ஒரு வானம். இந்த படம் தெலுங்கில் ஆகாஷம் என்ற பெயரிலும் தயாராகிறது. ரா.கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ரா.கார்த்திக் கூறியதாவது: நித்தம் … Read more

அமெரிக்க தொழில்நுட்ப குழுவில் இந்தியருக்கு ஆலோசகர் பதவி| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்க எம்.பி.,யின் ‘கிரிப்டோ’ தொழில்நுட்ப செயல் குழுவின் தலைமை பொருளாதார மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆலோசகராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.,யான பீட் செசன்ஸ், தன் கிரிப்டோ தொழில்லுட்ப செயல் குழுவின் தலைமை பொருளாதார மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆலோகராக அமெரிக்க வாழ் இந்தியரான ஹிமான்சு படேலை நியமித்து உள்ளார்.இதுகுறித்து பீட் செசன்ஸ் கூறியதாவது:நிதி, டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டில் அடுத்தகட்ட நிலையை எட்ட … Read more

கென்யா முன்னாள் பிரதமர் மகளுக்கு பார்வை தந்த ஆயுர்வேதம்: கேரளா வந்து நெகிழ்ச்சி| Dinamalar

கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், மகளின் மேல் சிகிச்சைக்காகவும் குடும்பத்துடன் கேரளா வந்துள்ளார்ரெய்லா ஒடிங்கா.ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு 2017 ல் 39 வயதில், திடீரென மூளையில் ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை சிகிச்சை மேற்கொள்ளப் … Read more

கன்னட கலைஞர்கள் உருவாக்கும் தமிழ் படம்

தென்னிந்திய மொழி படங்களை கன்னடத்தில் வெளியிடும் பிரபல விநியோகஸ்தர் குமார் தயாரிக்கும் தமிழ் படம் மாபியா. இதனை கன்னடத்தில் மம்மி, தேவகி படங்களை இயக்கிய லோகித் இயக்குகிறார். கன்னட நடிகர் பிரஜ்வால் தேவராஜ் நடிக்கிறார். அவருடன் அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ், ஓரட்டா பிரசாந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூபட செலின் இசை அமைக்கிறார். அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் லோகித் கூறியதாவது: இது மாபியா பற்றிய கதைகளில் … Read more

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா மோதல்| Dinamalar

நியூயார்க்:பொருளாதார தடை விதிப்பு தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் காரசாரமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நாடுகள் மீதான பொருளாதார தடையால் ஏற்படும் பயன்கள் மற்றும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது ஐ.நா.,வுக்கான ரஷ்ய துணை துாதர் டிமிட்சி போலியன்ஸ்கி பேசியதாவது:ஐ.நா., 14 நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இந்நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப் பட்டு உள்ளது.தடை … Read more