கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின்
சின்னத்திரையில் அறிமுகமாகி ‛டாடா' படம் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றவர் நடிகர் கவின். அதேப்போல் 'பியார் பிரேமா காதல்' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் இளன். இவர்கள் இருவரும் இணைந்து பயணித்துள்ள படம் ‛ஸ்டார்'. அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், லொள்ளு சபா மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முதல்பார்வை மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் … Read more