டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்தது நியூசிலாந்து அணி

எடின்பர்க், நியூசிலாந்து – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20யில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது. பின்னர் … Read more

மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ சூட்டின் போது துப்பாக்கி முனையில் 8 மாடல் அழகிகள் பாலியல் பலாத்காரம்

ஜோகன்ஸ்பர்க் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கிற்கு மேற்கே உள்ள சிறிய நகரமான க்ரூகர்ஸ்டோர்ப்பின் புறநகர் பகுதியில் மியூசிக் ஆல்பம் ஒன்றுக்கான வீடியோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் மாடல்களும் பல ஆண்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஷூட்டிங் போது துப்பாக்கிய ஏந்திய ஒரு கும்பல் உள்ளே புகுந்து அந்த ஷூட்டிங்கில் உள்ள பெண் மாடல்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், வீடியோ ஷூட்டிங்கில் ஈடுபட்ட குழுவினரை சரமாரியாகத் தாக்கிய அந்த கும்பல் குழுவினரின் … Read more

30 வருடத்திற்கு முன் இறந்தவர்ளுக்கு ஆத்மா திருமணம்…! மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து!

பெங்களூரு கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இந்த ஆத்மா திருமணத்தை ஒரு சடங்காக பார்த்து அதை பின்பற்றி வருகிறார்கள். தட்சினா கன்னடா மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்வு நடந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இரு குழந்தைகளுக்குத்தான் இந்த ஆத்மா திருமணம் நடைபெற்றது. சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுகிறது. திருமணம் செய்து வைத்து … Read more

செஸ் ஒலிம்பியாட் 2வது சுற்று : இந்திய அணிகள் எந்த அணியை எதிர்கொள்கிறது ? – முழு விவரம்

மாமல்லபுரம், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று 2வது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.அதில் இந்திய ‘ஏ’ அணி , மால்டோவா அணியுடன் மோதுகிறது.செஸ் வீரர்கள் ஹரிகிருஷ்ணன் ,நாராயணன் ,விதித் குஜராத்தி ,சசி கிரண் ,அர்ஜுன் எர்கியாசி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய … Read more

வங்காளதேசம்: ரெயில் மீது பஸ் மோதி விபத்து – 11 பேர் பலி

டாக்கா, வங்காளதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தில் ரெயில் மீது பஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 15 க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். மிர்ஷாராய் பகுதியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை பஸ் கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 … Read more

தலைநகர் டெல்லியில் மீண்டும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு

புதுடெல்லி, டெல்லியில் புதிய மதுக் கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மது பானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மது பான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் கீழ் 850 மதுபான கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த மதுக் கொள்கை இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை மது கொள்கையை நீட்டிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள புது மதுக் கொள்கை … Read more

செஸ் ஒலிம்பியாட் 2வது சுற்று : இன்று களம் காண்கிறார் பிரக்ஞானந்தா..!

மாமல்லபுரம், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள 2வது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் இறங்குகிறார்.இந்திய ‘பி’ அணியில் இடம் பெற்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு நேற்று முதல் சுற்று ஆட்டத்தில் ஒய்வு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று அவர் களமிறங்குகிறார். இந்திய … Read more

உலகளவில் ஆப்பிரிக்காவை தவிர்த்து குரங்கு அம்மையால் முதல்முறையாக ஒருவர் உயிரிழப்பு!

ரியோ டி ஜெனிரோ, கொரோனா பெருந்தொற்றை போல உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாக இருப்பதால், குரங்கு அம்மை வைரஸ் நோய் உலகளாவிய பொதுசுகாதார அவசரநிலையாக கடந்த சனிக்கிழமையன்று உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது. பிரேசிலில் சுமார் ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 41 வயதான நபர், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், குரங்கு அம்மை முதன்முதலில் அதிகம் பேரிடம் … Read more

வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட அம்மன் கோவில்; வைரலான வீடியோ

கிழக்கு கோதாவரி, ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி உள்பட கோதாவரி மாவட்டங்களில் பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், கோதாவரி ஆற்றில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதில் சீதா நகரம் மண்டலத்திற்கு உட்பட்ட புருஷோத்தம்பட்டினத்தில் ஆற்றங்கரையோரம் துர்க்கை அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதனை தரிசிக்க மக்கள் வருவது உண்டு. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் துர்க்கை அம்மன் கோவில் மூழ்கும் … Read more

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை … Read more