ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பூடான் பயணம்

புதுடெல்லி, இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே இரண்டு நாள் பயணமாக பூடானுக்கு சென்று உள்ளார். அங்கு பூடான் நாட்டின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கு இடையே வரலாற்று உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா மற்றும் பூடான் இடையே அதிகமான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த பயணம் அமையும். என இந்திய … Read more

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் விவரம்..!

பர்மிங்காம், 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் … Read more

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை காஷ்மீர் வழியாக கொண்டு செல்லவதா? தொடரை புறக்கணித்த பாகிஸ்தான்

லாகூர், 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூந்தேரி கிராமத்தில் உள்ள நட்சத்திர அரங்கில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. துவக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை துவக்கி வைத்தனர். முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இறுதியாக … Read more

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்: நிதின் கட்காரி

புதுடெல்லி, இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், ‘சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையின் 10 கட்ட பணிகளில் 6 கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கியுள்ளன’ என்று தெரிவித்தார். இந்த சாலை அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், … Read more

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்- வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

போர்ட் ஆப் ஸ்பெயின், வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி விட்டது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள … Read more

கிழக்கு காங்கோவில் பரிதாபம்: ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

கின்ஷாசா: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு ஓடி விட்டனர். அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. அமைதிப்படை உள்ளது. ஆனால் அந்த அமைதிப்படை, தனது கடமையை சரிவரச்செய்வதில்லை, கிளர்ச்சிப்படைகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. 3 நாட்களாக நடந்த போராட்டத்தில் மட்டும் … Read more

ஸ்மிரிதி இரானி மகள் குறித்த சர்ச்சை பதிவுகளை நீக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!

புதுடெல்லி, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி 18 வயது மகள் ஜோயிஷ் இரானி கோவாவில் நடத்தி வரும் விடுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கூடம் இயங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோஸா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று மந்திரி பதவியில் இருந்து ஸ்மிரிதியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி, மூன்று பேருக்கும் … Read more

செஸ் ஒலிம்பியாட் : முதல் சுற்றில் இந்திய அணிகள் எந்த அணியை எதிர்கொள்கிறது ? – முழு விவரம்

சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். செஸ் … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு (வயது 67) கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 ‘டோஸ்’ தடுப்பூசிகள் மட்டுமின்றி, பூஸ்டர் டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிலாவல் பூட்டோ … Read more

மாணவனை வகுப்பறையிலேயே மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை…! வீடியோ வைரல்

லக்னோ, ஆசிரியர் பணி என்பது, அபரிமிதமான சக்தி வாய்ந்த பணி. அத்தகைய ஆசிரியர் பணியை வெட்கித் தலை குனியும்படி, ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் செயலே மற்ற ஆசிரியர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர், தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் கூறுகிறார். இதையடுத்து அந்த மாணவன், நாற்காலியில் சொகுசாக … Read more