காமன்வெல்த் 2022 போட்டி: பளுதூக்குதல், மல்யுத்த பிரிவில் தங்க பதக்கம் எதிர்பார்ப்பு

பர்மிங்காம், இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்கிறது. இந்த 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல் … Read more

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார்; கிம் ஜாங் அன் பேச்சு

பியாங்யாங், ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அந்நாடு சோதித்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இந்நிலையில், அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், … Read more

மனிதர்கள் உயிர் வாழ சாத்தியமா? நிலவில் குகைகள் இருப்பதாக நாசா தகவல்

புதுடெல்லி, நிலவின் மேற்கு பகுதியில் குகைகள் இருப்பதை 2009ஆம் ஆண்டு சுற்றுவட்ட பாதையை ஆய்வு செய்து வரும் நாசாவின் விண்கலம் கண்டுபிடித்து உள்ளது. மனிதர்கள் உயிர் வாழ தேவையான 17 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பம் குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. காஸ்மிக் எனப்படும் அணுக்கரு, சூரிய கதிர்வீச்சு, மற்றும் மெல்லிய விண்துகள்கள் தாக்காத வண்ணம் பாதுக்காப்பன வகையில் குகைகள் இருப்பதாக நாசா கூறியுள்ளது. “நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் … Read more

செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய அணி வலுவாக உள்ளது! – 4 முறை உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன்

சென்னை, மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெறும். சர்வதேச சதுரங்க போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள்.இதன் தொடக்க போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. சமீபத்தில், செஸ் சாம்பியன் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா நான்கு முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். … Read more

ஈராக் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பாட்டுப்பாடி நடனமாடி போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா தலைவர் அல்-சதர் ஆதரவாளர்கள்!

பாக்தாத், ஈராக் தலைநகர் பாக்தாத்தில், நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். ஈராக் பிரதமர் பதவிக்கு முகமது அல்-சூடானி நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. ஏனெனில் பிரதமர் வேட்பாளராக உள்ள முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தில் பாட்டு பாடியும், நடனமாடியும் அங்குள்ள மேஜைகளில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.பி.க்கள், உறுப்பினர்கள் யாரும் … Read more

கர்நாடகா: தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா பிரமுகர் படுகொலையில் சம்பந்தப்பட்ட 2 பேர் கைது!

பெங்களூரூ, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே உள்ள நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார்(வயது 32). இவர் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்னர் … Read more

காமன்வெல்த் போட்டி : தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச்செல்வது மிகப்பெரிய கவுரவம் -பி.வி.சிந்து

புதுடெல்லி, 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் … Read more

இங்கிலாந்து: தொலைக்காட்சி நேரலையில் திடீரென மயங்கி விழுந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்! ஒருநொடி ஆடிப்போன லிஸ் டிரஸ்

லண்டன், இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் போட்டிக்கான காரசார விவாதத்தின் போது பேட்டி எடுத்து கொண்டிருந்த பெண் தொகுப்பாளர் மயங்கி விழுந்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 7ம் தேதி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வுக்கான களத்ததில் 11 பேர் இறங்கினர். தற்போது முன்னாள் நிதித்துறை மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி … Read more

பிரபல சாக்லேட் நிறுவனத்தின் வடிவமைப்பை காப்பி அடித்து விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம் – 17 ஆண்டு கால வழக்கில் அதிரடி தீர்ப்…

புதுடெல்லி, பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான கேட்பரி ஜெம்ஸ் என்ற பெயரில் மிட்டாய்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பொருளாக விளங்கியது. குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் பொருளாக கேட்பரியின் தயாரிப்பான ஜெம்ஸ் மிட்டாய் இருந்து வருகிறது. அவற்றின் பல வண்ணங்களும், கைக்கு அடக்கமான உருளை வடிவமும் கண் கவரும் விதத்தில் அமைந்து குழந்தைகள் மிகவும் கவர்ந்தன. இந்நிலையில், கேட்பரியின் தயாரிப்பான ஜெம்ஸ் மிட்டாய் போலவே அச்சு அசலாக ஜேம்ஸ் … Read more

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்; 32 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு தங்கம்

ரோம், இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர் சுராஜ் வஷிஷ்த், ஐரோப்பிய சாம்பியனான பரைம் முஸ்தபாயேவ் உடன் விளையாடினார். இதில், 11-0 என்ற புள்ளி கணக்கில் சுராஜ் வெற்றி பெற்றுள்ளார். அதனுடன், இந்திய வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் வென்றவர் என்ற சாதனையையும் சுராஜ் படைத்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டு பப்பு யாதவ் வெற்றி பெற்ற பின்னர், சுராஜ் … Read more