முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

சவுத்தம்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் … Read more

அர்ஜெண்டினா: போர்க்குற்ற வழக்கில் முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு சாகும்வரை சிறை

பியூனோஸ் அயர்ஸ், அர்ஜெண்டினா நாட்டில் 1976-ம் ஆண்டு தொடங்கி 1983-ம் ஆண்டு வரையில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அப்போது 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் போயினர். மேலும், அந்த கால கட்டத்தில் சுமார் 350 பேரை ராணுவ உயர் அதிகாரிகள் சித்ரவதை செய்ததாகவும், பலரை காணாமல் போகச்செய்ததாகவும், கொலை செய்ததாகவும், குழந்தைகளை கடத்தியதாகவும் இன்னபிற போர்க்குற்றங்களை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள், வலதுசாரி கொலைப்படைகளால் கடத்தப்பட்டதாகவும் … Read more

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற பெண்

பெங்களூரு: உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா பகுதியை சேர்ந்தவர் சுனிதா (வயது 27). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆனது. கர்ப்பமாக இருந்த சுனிதா, அங்குள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுனிதாவுக்கு நேற்று திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் உடுப்பியில் உள்ள அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு ஒரே பிரசவத்தில் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஒன்ஸ் ஜபீர், ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை டட்யானா மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து புதிய வரலாறு படைத்தார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவில் … Read more

குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் உயர்வு உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் அதிகளவில் பரவி உள்ளது. தற்போது கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59 நாடுகளில் 6,027 பேருக்கு குரங்கு அம்மை பரிசோதனைக்கூட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. கடந்த 27-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு … Read more

வாலிபர் கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது

கலபுரகி: கலபுரகி அருகே, வாலிபர் கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பெயிண்டர் கொலை கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா சுக்ரவாடியை சேர்ந்தவர் தயானந்த் (வயது 26). இவர் துபாயில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தயானந்த் சுக்ரவாடிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலபுரகிக்கு சென்ற தயானந்த் கொலை செய்யப்பட்டு இருந்தார். … Read more

முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா..!

சவுத்தம்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் … Read more

சீனாவில் ஹெலிகாப்டர் விபத்து – 2 விமானிகள் பலி

பீஜிங், சீன நாட்டில் நேற்று முன்தினம் தலைநகரான பீஜிங்கின் புறநகர்ப்பகுதியில் சிவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்றுமுன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணி அளவில் நடந்த இந்த ‘பெல் 505’ ரக ஹெலிகாப்டர் விபத்தில் அதன் 2 விமானிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர், பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது. விபத்தில் ஹெலிகாப்டர் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பலியான விமானிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. … Read more

கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளில் மீட்பு-நிவாரண பணிகள் மும்முரம்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்

பெங்களூரு: மழை பாதித்த பகுதிகளில் மீட்பு-நிவாரண பணிகள் மும்முரமாக நடப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- துரிதமாக மேற்கொள்ள உத்தரவு கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் வருவாய்த்துறை மந்திரி அசோக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிவாரண பணிகளையும், மீட்பு பணிகளையும் முடுக்கி விடும் பணியில் ஈடுபட்டுள்ளாா். வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி உடுப்பி, … Read more

டி.என்.பி.எல்: திண்டுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி..!

திண்டுக்கல், 6-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் விஷால் வைத்யா … Read more