ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கமாட்டோம் – தலிபான்

காபுல், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் அரசின் தலைவராக ஹிபெதுல்லா அஹ்ஹண்டஸ்டா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இஸ்லாமிய மத நிகழ்வுகளில் ஒன்றான ஈத் – அல் – அல்ஹா தொடர்பாக தலிபான் தலைவர் ஹிபெதுல்லா காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், எங்கள் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நாங்கள் உறுதிமொழி ஒன்றை அளிக்கிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணியில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம். அதேவேளை, எங்கள் … Read more

மல்பே கடற்கரையில் தங்கம் தேடும் வாலிபர்கள்

உடுப்பி: உடுப்பி மாவட்டம் மல்பேயில் பிரசித்தி பெற்ற மல்பே கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கடலில் குளித்து செல்கிறார்கள். இவ்வாறு குளிக்கும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்க ஆபரணங்களை அணிந்து குளிக்கும் போது கடல் அலையில் அது அறுந்து தொலைந்து போகும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. நீண்ட நேரமாக தேடி பார்த்துவிட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிடுகிறார்கள். ஆனால் அந்த தங்க நகைகள் கடல் அலையில் எப்போதாவது கடற்கரையில் அடித்து வந்து … Read more

திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி..!

நத்தம் 6-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 12-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சேப்பாக் … Read more

பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்கள் – போப் பிரான்சிஸ் தகவல்

வாடிகன் போப் பிரான்சிஸ் , ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். விரைவில் இக்குழுவில் 2 பெண்கள் இடம் பெறுவார்கள் என்றும் இதன்மூலம் இந்த பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றும் … Read more

கர்நாடகத்தில் தொடர் கனமழையால் 8 மாவட்டங்களில் பாதிப்பு: நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு பசவராஜ்பொம்மை உத்தரவு

பெங்களூரு: தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரம் கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதாவது, மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் வடகர்நாடகத்தில் உள்ள … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இந்த போட்டியில் ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் மோதினார். இந்த போட்டியில் அஜிலாவை 4-6, 6-2, 6-3 … Read more

உளவு பார்த்ததாக இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட வெளிநாட்டினர் கைது – ஈரான் அதிரடி

தெஹ்ரான், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் வகை செய்தது. இது ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதை தடுக்க வகை செய்கிறது. இதற்காக ஈரான் மீது மேற்கத்திய … Read more

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கர்நாடகத்தில் நேற்று 26 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,127 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,053 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 1,044 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 39 லட்சத்து 28 ஆயிரத்து 397 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் … Read more

குமாரபாளையம் அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

நாமக்கல் குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஆகம முறைப்படி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி அழைத்தல், யாகசாலை வழிபாடு, நான்கு கால பூஜைகள் போன்ற ஆன்மீக சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்றன. நேற்று அதிகாலை மங்கள இசை, விநாயகர் பூஜை, மகா பூர்ணா குதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து … Read more

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் கொட்டிய கனடா…!

தடுப்பூசிக்கான வரம்பற்ற தேவை மற்றும் வாங்கும் நாடுகளின் விநியோகம் அதில் உள்ள குளறுபாடுகள், மேலும் அதனை எடுத்துக்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக, அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடா அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து 2 கோடி மருந்துகளை வாங்கியது. பின்னர் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து வாங்கிய ஒரு கோடிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்கள் கலவாதியாகின இதனால் இவற்றை வாங்கிய அனைத்தையும் குப்பையில் கொட்டும் நிலைக்கு வந்துள்ளது. தினத்தந்தி … Read more