வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசா- இலங்கை அரசு

கொழும்பு, 5 ஆண்டு விசா வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் உதவியுடன் திவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அந்த நாட்டு அரசு. இதன் ஒரு பகுதியாக இலங்கையில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசாக்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கான விசாக்களை பெறுவதற்கு ஆண்டுதோறும் மிகப்பெரும் நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. … Read more

தேவேகவுடாவிடம் பீஷ்மரின் சக்தி உள்ளது- குமாரசாமி பேட்டி

பெங்களூரு: பீஷ்மரின் சக்தி முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முன்னாள் பிரதமர் தேவேகவுடா குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜண்ணா சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். யாரோ தேவேகவுடாவை பற்றி கூறுவதால் அவருக்கு ஒன்றும் ஆகி விடாது. அவரிடம் பீஷ்மரின் சக்தி உள்ளது. இதனை நான் அருகில் இருந்து கவனித்து வருகிறேன். தேவேகவுடா குறித்து சித்தராமையாவின் குழுவை சேர்ந்தவர்கள் அதிகம் பேசி வருகின்றனர். இதுபோல ராஜண்ணாவும் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்து பும்ரா உலக சாதனை

பர்மிங்காம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதிரடியா விளையாடிய பண்ட் 146 ரன்களும் ,ஜடேஜா 104 ரன்களும் ,பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் இந்திய கேப்டன் … Read more

எதிர்ப்புக்கு மத்தியில் மியான்மர் வந்தார் சீன வெளியுறவு மந்திரி

பர்மா, மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தந்துள்ளார்.இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர். சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய … Read more

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் இருந்து நீக்கம் – உத்தவ் தாக்கரே அதிரடி

மும்பை, மராட்டியத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். இதன் மூலம் மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக பாஜக-வின் தேவேந்திரபட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தினத்தந்தி Related Tags : Maharashtra … Read more

5-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்ப்பு

பர்மிங்கம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில், புஜாரா களமிறங்கினர். கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த விஹாரி 20 ரன்னில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் அவுட் ஆகி … Read more

பாகிஸ்தான்: மின் தடை குறித்து மதவழிபாட்டு தலத்தில் வாக்குவாதம்; துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான மின் தடை நிலவி வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் பெஷாவர் மகாணம் லாகி மார்வட் மாவட்டம் இசக் ஹெல் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் பங்கேற்றனர். வழிபாட்டை முடித்துவிட்டு அங்கு அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது தங்கள் பகுதியில் நிலவி வரும் தொடர் மின் தடை குறித்து சிலர் பேசினர். அப்போது, … Read more

அனைத்து மாநிலங்களும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் ; உத்தரகாண்ட் முதல்-மந்திரி வேண்டுகோள்

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டு வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரகாண்டின் தனம் சிங் நகர் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி புஷ்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது; ஒவ்வொரு மாநிலங்களும் சொந்தமாக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ … Read more

மலேசியா ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி

மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ,சீன தைபே வீராங்கனை டாய் டீஸ் யிங் ஆகியோர் மோதினர் . பரபரப்பான இந்த ஆட்டத்தில் 13-21 21-15 21-13 என்ற செட் கணக்கில் டீஸ் யிங் வெற்றி பெற்றார் .இதனால் மலேசிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார் தினத்தந்தி Related Tags : மலேசியா ஓபன் பேட்மிண்டன்

இந்தியாவின் 'உண்மையான நண்பன்' என தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி – நப்தாலி பென்னட்

ஜெருசலேம், இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அங்கு நவம்பர் 1-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நாடு 4 ஆண்டுகளில் 5-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இஸ்ரேல் பிரதமரரக இருந்த நப்தாலி பென்னட் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அவரது அரசில் வெளியுறவு மந்திரி பதவி வகித்த யாயிர் லாபிட், காபந்து அரசின் பிரதமராகி உள்ளார். இந்த நிலையில், “இந்தியாவின் உண்மையான நண்பராக இருப்பதற்கு நப்தாலி பென்னட்க்கு … Read more