கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி ஓய்வு பெறுகிறார்

பெங்களூரு: அலோக் ஆராதே நியமனம் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் ரிதுராஜ் அவஸ்தி. இவர், நாளை(சனிக்கிழமை) ஓய்வு பெற உள்ளார். இதையடு்த்து, கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அலோக் ஆராதேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின்பேரில், கர்நாடக ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அலோக் ஆராதேவை மத்திய அரசு நியமித்திருக்கிறது. … Read more

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்

திண்டுக்கல், 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது மழை காரணமாக ஆட்டநேரம் … Read more

நேட்டோ நாடுகள் மீது ரஷியா, சீனா குற்றச்சாட்டு

மாட்ரிட், நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் நேற்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. இதில் சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற அச்சுறுத்தல்களால் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று நேட்டோ நாடுகள் எச்சரிக்கையை வெளியிட்டது. நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனையடுத்து, நேட்டோ அமைப்பில் … Read more

முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு: திரிபுரா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடெல்லி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தாருக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற எச்சரிக்கை மற்றும் மராட்டிய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அவரது மனைவி நீதா அம்பானிக்கு வை பிரிவு பாதுகாப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த திரிபுரா ஐகோர்ட் என்ன மாதிரியான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய … Read more

ஐசிசி டி20 தரவரிசை : விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். மொத்தம் 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் முறியடித்துள்ளார். பாபர் அசாம் 818 புள்ளிகள் எடுத்து டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் … Read more

பாகிஸ்தானுக்கு சுமார் 2.5 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கும் சீனா

இஸ்லாமாபாத், அதிக பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில் சீனா தனது அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க பாகிஸ்தானுக்கு 2.5 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குகிறது. இதனால் பாகிஸ்தானின் நிதி மற்றும் அதன் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜி20 டெப்ட் சர்வீஸ் சஸ்பென்ஷன் முன்முயற்சியின் (டிஎஸ்எஸ்ஐ) கீழ் 107 மில்லியன் அமெரிக்க … Read more

உயர் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. பிரவீன் சூட் ஆலோசனை

பெங்களூரு: போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெங்களூருவில் நடந்து வரும் சாலை அமைத்தல், மெட்ரோ ரெயில் பாதை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் காரணமாக நகரின் முக்கிய ஜங்ஷன்களில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து 2 நாட்களுக்கு முன்பு, போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது பெங்களூருவில் நிலவும் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகல் ?

பர்மிங்காம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக … Read more

குரங்கு அம்மை நோயை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் – தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம்

ஜோகன்னஸ்பர்க், குரங்கு காய்ச்சலை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அந்நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுண் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது. இது தொடர்பாக தென்னாப்பிரிக்க சுகாரதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவுவதை தடுப்பது தொடர்பாக பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை என்றாலும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை … Read more

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் எடியூரப்பா…!

பெங்களூரு: பதவி ராஜினாமா கர்நாடக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் எடியூரப்பா. குறிப்பாக பா.ஜனதாவின் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர். அது மட்டுமல்ல லிங்காயத் சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் வலுவான தலைவர். இப்படி பலம் பொருந்திய தலைவராக எடியூரப்பா இருக்கிறார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து வயது மூப்பு காரணமாக எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். கண்ணீர் மல்க பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவியில் எடியூரப்பாவின் … Read more