மலேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிஇன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து ,தாய்லாந்து நாட்டின் பிட்டயபோர்ன் சாய்வான் ஆகியோர் மோதினர், விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-13,21-17 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றோரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் , அமெரிக்க வீராங்கனை ஐரிஸ் வாங் உடனான மோதலில் உலகின் 11-21 17-21 என்ற கணக்கில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து … Read more

ராஜஸ்தான் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு – திட்டவட்டமாக மறுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் ஒருவர், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும், குறிப்பாக ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இருவரால் கன்னையா லால் அவரது கடையில் வைத்து கொல்லப்பட்டார். அதன்பின்னர், இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் … Read more

மனைவி, 3 மாத குழந்தையை கொன்றதாக கைதான வாலிபர் விடுவிப்பு-கீழ்கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது

பெங்களூரு: காதல் திருமணம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா டாபஸ்பேட்டை அருகே பேகூர் கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 32). இவர் தனது கிராமத்தை சேர்ந்த பாக்யம்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். மேலும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி கிரீஷ், பாக்யம்மாவிடம் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். இதனால் பாக்யம்மா கர்ப்பம் அடைந்தார்.இதுபற்றி அறிந்த கிரீஷ், பாக்யம்மாவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். பின்னர் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தார் உத்தரவை தொடர்ந்து கிரீஷ், பாக்யம்மாவை … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் -பிரான்ஸ் நாட்டின் ஹார்மோனி டான் ஆகியோர் மோதினர். ஒரு வருடத்திற்குப் பிறகு டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் களத்திற்கு திரும்பியதால் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் … Read more

ரஷிய ருபிளின் வீழ்ச்சி வணிகங்களை பாதிக்கலாம் – அதிகாரிகள் எச்சரிக்கை

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதன்காரணமாக ரஷியாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்,அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷியாவின் அந்நிய செலவாணி மதிப்பானது 52.9 ஆக உள்ளது. இது குறித்து ரஷிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் கூறுகையில், ” கடந்த 7 ஆண்டுகள் இல்லாத அளவில் ரஷியாவின் ரூபிள் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த … Read more

மேம்படுத்தப்பட்ட எம்.கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் கடலோர காவல்படையில் இணைப்பு

போர்பந்தர், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு விஎஸ் பதானியா தலைமை தாங்கினார். ராணுவம் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்துள்ளது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 4 ஹெலிகாப்டர்கள் … Read more

தீபக் ஹூடா அதிரடி சதம்: அயர்லாந்து அணிக்கு 228 ரன்கள் வெற்றி இலக்கு

டப்ளின், இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ரு வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்த … Read more

ரஷிய எரிவாயு மீதான விலை உச்சவரம்பை அமல்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகை தகவல்

பெர்லின், ஜி-7 நாடுகளின் தலைவர்கள், ரஷிய எரிவாயு மீதான விலை வரம்பை அமல்படுத்துவது குறித்து ஆராய பிற நாடுகளுக்கும் அறிவுறுத்த உள்ளது. நேற்று நடந்த ஜி-7 மாநாட்டில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜி-7 நாடுகள் ரஷிய எண்ணெய் விலை வரம்பை ஆராய ஒப்புக்கொள்கிறது. அதேபோல, ரஷியாவின் எண்ணெய் மீதான விலை வரம்பை அமல்படுத்துவது குறித்து ஆராய மற்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்கப்பட்ட ரஷிய எண்ணெயை கொண்டு செல்வதற்கு தடை விதிப்பது குறித்து … Read more

ஏ.டி.எம். எந்திரத்தை சூறையாடிய போலீஸ் அதிகாரியின் மனைவி கைது

பெங்களூரு: ரூ.70 லட்சம் கடன் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவீந்திரா. இவரது மனைவி சுனிதா. இவர் தேவனஹள்ளியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வீடு கட்டுவதற்காக ரூ.70 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் வாங்கிய கடனுக்கு உரிய தவணையை அவர் சரியாக செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் சுனிதாவின் வீட்டை பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் வீட்டை பறிமுதல் செய்ய … Read more

விம்பிள்டன் டென்னிஸ் : மேட்டியோ பெரெட்னி தொடரிலிருந்து விலகல்

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது .இந்த தொடர் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் 2021ம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் 2ஆம் இடம் பிடித்த இத்தாலியை சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். தினத்தந்தி Related Tags : … Read more