இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 : மழையால் ஆட்டம் தாமதம்

டப்ளின், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டியில் ஆடுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை … Read more

குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது – ஐ.நா. சபை அதிகாரி கண்டனம்..!

நியூயார்க், கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நேற்று முன்தினம் அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், குஜராத் கலவர வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்த நிலையில், போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு … Read more

கோவிலில் வாழைப்பழங்கள் விற்க முஸ்லிம் வியாபாரிக்கு தடை; இந்து அமைப்பினர் கோரிக்கை

மங்களூரு; கர்நாடகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஹிஜாப், ஹலால் போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து கோவில்கள் முன்பு முஸ்லிம் வியாபாரிகள் கடை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே குடுபு கிராமத்தில் உள்ளது அனந்தபத்மனாபா கோவில். இந்த கோவிலுக்கு வாழைப்பழங்கள் விற்பனை செய்வதற்காக கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அப்போது … Read more

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

டப்ளின், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதற்கிடையே, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு 20 … Read more

லண்டன் விமான நிலையம்: உடமைகளை பரிசோதனை செய்வதில் தாமதமா…ஊழியர்களை சரமாரியாக தாக்கிய தம்பதி…!

லண்டன், இங்கிலாந்தில் விமான நிலைய ஊழியர்களை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். பிரிஸ்டோலில் இருந்து அலிகான்டே நகருக்கு செல்வதற்காக தம்பதி காத்திருந்த நிலையில், அவர்களது உடமைகளை பரிசோதனை செய்வதில் விமான நிலைய ஊழியர்கள் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், திடீரென மனைவியை தள்ளிவிட்டு விமான நிலைய ஊழியர்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தினத்தந்தி Related Tags : … Read more

மராட்டியத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி; குமாரசாமி பேட்டி

சிவமொக்கா; குமாரசாமி பேட்டி முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவருமான குமாரசாமி சிவமொக்காவுக்கு ஹெலிகாப்டர் மூலம் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மராட்டியத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருகிறது. அங்கு பா.ஜனதா ஆபரேஷன் தாமரையில் ஈடுபட்டுள்ளது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷாவின் கண்ணுக்கு தெரியாத கைகள் உள்ளன. கர்நாடகத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்து ஆட்சி பிடித்தனர். இதைதொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்த்தனர். ஓய்வு … Read more

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 : இந்திய அணிக்காக முதல் முறையாக களமிறங்கும் உம்ரான் மாலிக்..!!

டப்ளின், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம் பெற்றுள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இந்திய அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கவுள்ள உம்ரான் மாலிக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து … Read more

தென்ஆப்பிரிக்க நைட் கிளப்பில் 17 பேர் மர்ம மரணம்

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் உள்ள நகர் ஒன்றில் நைட் கிளப் ஒன்று உள்ளது. இதில், நிறைய பேர் கூடியிருந்து உள்ளனர். இந்நிலையில், கிளப்பில் 17 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்து உள்ளனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளப்பில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் விவகாரம் நடந்து உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதுபற்றி மாகாண காவல் துறையின் தலைமை பிரிகேடியர் … Read more

ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்க கோாிக்கை

புதுடெல்லி, ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா. இவா் டெல்லி சந்த் நகா் புராரி தொகுதியில் எம்.எல்.ஏ வாக உள்ளாா். இவருக்கு தொடா்ச்சியாக ரவுடி நீரஜ் பவானா என்ற பெயாில் பணம் கேட்டு போனில் மிரட்டல் வந்துள்ளது. பணம் கொடுக்க தவறினால் கொலை செய்து விடுவதாக அந்த நபா் மிரட்டி உள்ளாா். இதனையடுத்து அவா் போலீசில் புகாா் அளித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீசாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.இந்த நிலையில், மற்றொரு ஆம்ஆத்மி எம்.எல்.ஏ … Read more

டிஎன்பிஎல்: நெல்லை அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் ஸ்பார்டன்ஸ்..!

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. நெல்லையில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற, நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஃபர் ஜமல் மற்றும் கோபிநாத் … Read more