அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம்! பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது, மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்றவைக்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா மீது நடந்த ஓட்டெடுப்பில், 65 … Read more

திருட்டு வழக்கில் அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது ; ரூ.13 லட்சம் நகைகள் மீட்பு

குடகு; குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பாலிபெட்டா மேகூரு ஹூஸ்கேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் பாலிபெட்டாவிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து சுப்பையா, சித்தாபுரா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து … Read more

டி.என்.பி.எல் : மதுரை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் … Read more

இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை கப்பல் கடலுக்கடியில் 23,000 அடி ஆழத்தில் கண்டுபிடிப்பு!

மணிலா, இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 மீட்டர் (23,000 அடி) கீழே கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் மிக ஆழமான கப்பல் விபத்து ஆகும். அக்டோபர் 25, 1944 அன்று மத்திய சமர் தீவில் நடந்த போரின் போது அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்தது. இந்த நிலையில், இந்த கப்பல் மூழ்கிய இடம் குறித்த துப்புகளை அடிப்படையாக கொண்டு, கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலில் தேடும் பணியில் ஈடுபட்ட … Read more

கொல்கத்தா மருத்துவமனையில் 8வது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளி மரணம்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவமனையில் சுஜித் அதிகாரி என்பவர் சிகிச்சைக்காக நோயாளியாக சேர்க்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில், 8வது மாடியில் உள்ள தனது வார்டின் ஜன்னல் வழியே வெளியேறி கட்டிடத்தின் முன்பகுதியில் சென்று அமர்ந்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அனைவரும் அந்த நபரை கீழே கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் யாரையும் அவர் அருகே நெருங்க விடவில்லை. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் … Read more

டிஎன்பிஎல்: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு..!

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் … Read more

தெற்கு ஈரானில் நிலநடுக்கம்- ரிக்டா் அளவில் 5.6 ஆக பதிவு

தெஹ்ரான், தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் கிஷ் தீவு உள்ளது. இந்த தீவிற்கு வடகிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது காலை 8.07 மணியளவில் 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதாகவும். 30-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்துள்ளதாக ஈரான் செய்தி நிறுவனம் தொிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : ஈரான் நிலநடுக்கம்

இமாச்சலபிரதேசம்: அக்னிவீரர்களுக்கு வேலை கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் – மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!

சிம்லா, இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் இன்று மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாகியுள்ள, அக்னிபத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. Shimla | Himachal Pradesh Chief Minister Jairam Thakur chaired the state cabinet meeting earlier today. The State Cabinet meeting held here today under the chairmanship of CM decided that … Read more

டி.என்.பி.எல் : மதுரை அணிக்கு 136 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் … Read more

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து – உலக தலைவர்கள் கண்டனம்!

வாஷிங்டன், அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது. இந்நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமை என்ற முந்தைய தீர்ப்பை … Read more