திண்டுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பந்து வீச்சு தேர்வு

நெல்லை, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் இன்று நெல்லையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து விச்சை தேர்வு செய்தது. ரூபி திருச்சி வாரியர்ஸ் வீரர்கள் விவரம்; முரளி விஜய், அமித் சந்த்விக், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ், முகமது அதன் கான், அந்தோனி தாஸ், சரவண குமார், ரஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, … Read more

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது..!

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம். முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக … Read more

காஷ்மீா்: பாதுகாப்பு படையினா் நடத்திய சோதனையில் 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்

ஸ்ரீநகா், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ள புட்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ளுா் போலீசாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்து 4 பேரை கைது செய்தனா். இவா்கள் பயங்கரவாதிகளுக்கு போதை பொருட்களை விநியோகித்து வந்துள்ளனா். பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவியும் அளித்து வந்தது விசாரணையில் தொியவந்துள்ளது. இவா்களிடமிருந்து 3 கையெறி குண்டுகள், ஏகே-47 ரக … Read more

இந்திய அணிக்கு எதிரான டி20 ,ஒருநாள் தொடர் : இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் விலகல்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட் மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதுஇந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் விலகியுள்ளார். ஆதில் ரஷீத் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதால் டி20 போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். தினத்தந்தி Related Tags : ஆதில் ரஷீத்

சீனா: சோதனையின் போது மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மின்சார காா் – 2 போ் பலி

ஷாங்காய், சீனாவின் முன்னணி எலெக்ட்ரிக் காா் தயாரிப்பு நிறுவனம் நியோ ஆகும். இதன் ஷாங்காய் தலைமை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் எலெக்ட்ரிக் கார் ஒன்றில் அமா்ந்து 2 போ் சோதனை செய்து கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக எலெக்ட்ரிக் காா் ஜன்னலை உடைத்து கொண்டு கட்டிடத்தின் வெளியே வந்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்கு இருந்த நியோ நிறுவன ஊழியா் உள்ளிட்ட 2 போ் பாிதாபமாக உயிாிழந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு … Read more

மராட்டியம்: அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தல்

புனே, மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா கட்சியின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு, அசாமில் முகாமிட்டு உள்ளது மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆளும் அரசுக்கு எதிராக … Read more

உலக கால்பந்து தரவரிசை : இந்திய அணி முன்னேற்றம்

உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது .இதன்படி இந்திய அணி 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து 3-வது கட்ட தகுதி சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது .இதனால் இந்திய அணி 106 வது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் … Read more

ரஷிய ராணுவ சரக்கு விமானம் விபத்து; பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 121-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு ரஷியாவின் ரியாசன் மகாணத்தில் 9 பேருடன் பயணித்த இலியுஷின் Il-76 ரக ராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானம் உக்ரைன் போருக்கு … Read more

உணவு வினியோகிப்பவர் சுருண்டு விழுந்து சாவு

பெங்களூரு: பெங்களூரு வடேரஹள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ்குமாா். இவர், ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் உணவு வினியோகிப்பாளராக இருந்து வந்தார். ஆர்.ஆர்.நகர் அருகே பெமல் லே-அவுட்டில் உள்ள ஒரு உணவகத்தில், உணவுகளை வாங்கி செல்வதற்காக சந்தோஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளுடன் காத்து நின்றார். அப்போது திடீரென்று கீழே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சந்தோஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான், அவரது சாவுக்கான சரியான காரணம் … Read more

டி.என்.பி.எல் : சூர்யபிரகாஷ், சஞ்சய் அதிரடி – நெல்லை ராயல் கிங்ஸ் அணி 184 ரன்கள் குவிப்பு..!!

நெல்லை, 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை … Read more