இலங்கை அணியுடனான அபார வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணியின் நிலை என்ன?
துபாய், இன்று நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது. 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் … Read more