பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடம்; சட்டசபையில் மந்திரி சர்ச்சை பேச்சு
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மாநில நாடாளுமன்ற விவகார மந்திரி சாந்தி தாரிவால் பேசும்போது, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முதலிடத்தில் உள்ளோம். அதில், சந்தேகம் இல்லை. ஏன் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முன்னிலையில் உள்ளோம்? என கேள்வி எழுப்பி நிறுத்திய அவர், ஏனெனில், ராஜஸ்தான் ஆண்கள் அதிகம் உள்ள மாநிலம் என கூறினார். இதனால், சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. அவரது இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் … Read more