“சிறுவயதில் இருந்தே அடுத்த கபில்தேவ் ஆக விரும்பினேன்”-அஸ்வின்

பெங்களூரு,  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 28 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்த போது நான் எனது தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையை தாண்டுவேன் என்று … Read more

உக்ரைனில் இருந்து மீட்ட இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பெண்

கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.  இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் … Read more

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் வீடு வழங்கப்படுகிறது – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி,  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, பாரதி பிரவீண் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- ‘உள்நாட்டு தயாரிப்புக்கு ஆதரவு’ என்ற முழக்கம், பொருளாதாரத்துக்கான முக்கிய அம்சமாக மாறி இருக்கிறது. அது பெண்கள் அதிகாரமயமாக்கலுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டது. இதன் வெற்றி, பெண்கள் … Read more

ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டு பிளெஸ்சிஸ்?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  இந்நிலையில் பெங்களூரு அணி இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் ,  யார் … Read more

‘பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்’ – அபுதாபி மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் பேச்சு!

அபுதாபி,  அபுதாபியில் நடைபெற்ற பெண்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பெண்கள் முன்னேற்றத்திற்கு அவர்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்’ என கூறியுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு போர்ப்ஸ் 30/50 என்ற தலைப்பில் பெண்கள் உச்சி மாநாடு அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கலந்துகொண்டு கருத்தரங்கங்களில் பேசி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க … Read more

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,993 ஆக குறைந்தது

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா 3-வது அலை முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.  இன்று  காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் சரிந்தது. இந்தியாவில் ஒரே நாளில் 3,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,29,67,315 லிருது 4,29,71,308 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் 8,055 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,09 லிருந்து 4,24,06,150 ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதும் … Read more

பைஜூஸ் நிறுவனத்தின் சீருடை ஸ்பான்சர் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு

கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இலங்கைக்கு எதிரான போட்டி தொடருடன் பைஜூஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவதாக இருந்தது.  இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் சீருடை ஸ்பான்சர் ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கிடையாது என அறிவிப்பு

அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அபுதாபிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;- “அபுதாபியில் அரசு சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சில கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அபுதாபி சர்வதேச … Read more

கேரளா: வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த கணவன்-மனைவி

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் தம்பதி போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும், பெங்களூருவில் இருந்து கன்னூருக்கு சொகுசு பஸ்சில் கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் மூலம் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கன்னூர் மாவட்ட போலீசார் நேற்று சம்மந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கொரியர் நிறுவனத்திற்கு பார்சலில் வந்த போதைப்பொருளை வாங்க வந்த தம்பதியை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட முகபிலங்காடு பகுதியை சேர்ந்த அப்சல் மற்றும் … Read more

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி: காயம் காரணமாக சுனில் சேத்ரி விலகல்

புதுடெல்லி, இந்திய கால்பந்து அணி வருகிற 21-ந் தேதி பக்ரைன் தலைநகர் மனாமா செல்கிறது. அங்கு வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய அணி, முறையே பக்ரைன், பெலாரஸ் அணிகளுடன் மோதுகிறது. இந்த இரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.  உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் இருப்பதால் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்குமா? என்பதில் … Read more