நவம்பர் 7-ந்தேதியை நாடு முழுவதும் மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
மும்பை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக மராட்டியம் வந்து உள்ளார். நேற்று அவர் சட்ட மேதை அம்பேத்கரின் சொந்த ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாதாவே கிராமத்திற்கு சென்றார். அங்கு ஜனாதிபதி, அம்பேத்கரின் அஸ்தி கலசத்திற்கு பூஜை செய்தார். மேலும் அம்பேத்கர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:- 1900-ம் ஆண்டு அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்த நாளை நினைவுகூறும் வகையில் மராட்டியத்தில் நவம்பர் 7-ந்தேதி மாணவர் தினமாக … Read more