எதிரி நாட்டு செயற்கை கோள்களை விண்ணிலேயே அழிக்க லேசர் ஆயுதம்… அதிரடி காட்டும் சீனா
தைப்பே, நவீன உலகில், தொலைதூர நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தபடி முறையே காணவும் மற்றும் கண்காணிக்கவும் முடியும். தொலைக்காட்சி, செல்போன் போன்ற மின்னணு பொருட்களை இயக்க வசதியாகவும், பருவகால மாற்றங்களை கண்டுணரவும் செயற்கைக்கோள்கள் உதவி புரிகின்றன. இவற்றை பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டில் இருந்தபடி விண்ணுக்கு அனுப்பி தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்கின்றன. விண்ணில் இருந்தபடி செயல்களை கவனிக்க ஏதுவாக சர்வதேச விண்வெளி நிலையமும் செயல்பட்டு வருகிறது. சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளில் அமெரிக்கா, … Read more