பெங்களூருவின் மக்களுக்காக பாதயாத்திரை நடத்துகிறோம் – கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
பெங்களூரு, மேகதாது திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள சங்கமாவில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. 4 நாட்கள் நடந்த பாதயாத்திரை கொரோனா 3-வது அலை காரணமாக ஜனவரி 13-ந் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் மீண்டும் பாதயாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று 3-வது நாள் … Read more