ஐபிஎல் : மில்லர்,ரஷித் கான் அதிரடி – சென்னை அணியை வீழ்த்தி குஜராத் 'திரில்' வெற்றி
மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. குஜராத் அணியில் ஹார்திக் பாண்டியா விளையாடாததால் இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக ராஷித் கான் செயல்பட்டார். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் ,ராபின் உத்தப்பா … Read more