ம.பி: பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி
போபால், கார்கோன்- மத்திய பிரதேசத்தில், வன்முறையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கார்கோன் நகரில், பெண்கள் மட்டும் வெளியே செல்ல, இரண்டு மணி நேரத்திற்கு கட்டுப்பாடுகள்தளர்த்தப்பட்டன. மத்திய பிரதேசத்தில், முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, கார்கோனில் 10ம் தேதி ராமநவமி விழாவை முன்னிட்டு, ராம பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.அப்போது, சில மர்ம நபர்கள், ஊர்வலம் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இருதரப்பிற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.சம்பவ இடத்திற்கு … Read more