பெண்கள் உலககோப்பை தொடரின் கனவு அணி அறிவிப்பு- இந்திய வீராங்கனைகள் யாரும் இடம்பெறவில்லை
துபாய், 12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 7-வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய பெண்கள் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த அணியில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள். வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேச அணி ஒருவரும் இடம் பிடித்தனர். கேப்டனாக ஆஸ்திரேலிய … Read more