இங்கிலாந்தில் கேரள மாணவியை கத்தியால் குத்திய இந்திய வாலிபர்
லண்டன், இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹேம் பகுதியில் ஐதராபாத் வாலா பிரியாணி கடை ஒன்று உள்ளது. இதில் சோனா பிஜு (வயது 20) பணியாற்றி வந்துள்ளார். கேரளாவை சேர்ந்த சோனா இங்கிலாந்தில் உள்ள பல்கலை கழகத்தில் படித்து வருபவர். அவர் படித்து கொண்டே பகுதிநேர ஊழியராகவும் உணவு விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீராம் அம்பர்லா (வயது 23) என்ற இந்தியர் அந்த கடைக்கு சென்றுள்ளார். அவருக்கு வேண்டிய உணவு வகைகளை கொண்டு வரும் … Read more