சுவிட்சர்லாந்தில் பதுங்கிய புதினின் ரகசிய காதலி… வெளியேற்ற வலுக்கும் கோரிக்கை
ஜெனீவா, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (வயது 38). இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மனைவி என பரவலாக நம்பப்படுகிறது. புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் புதின் இதுவரை வெளியிடவில்லை. புதினின் ரகசிய காதலி, நேசனல் மீடியா குரூப் என்ற ரஷியாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் வாரிய தலைவராக இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் … Read more