ஐ லவ் யூ என கூறினால் பாலியல் தொல்லை அல்ல – கோர்ட்டு தீர்ப்பு
மும்பை மும்பையில் 22 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிஒரு சந்தர்ப்பத்தில் ஒருவரிடம் … Read more