சுந்தரி சீரியல் நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா? கேப்ரில்லாவின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?
சென்னை: சோஷியல் மீடியாவில் வீடியோவை வெளியிட்டு வந்த கேப்ரில்லா, இன்று அடைந்திருக்கும் உயரம் மிக மிக பெரியது எனலாம். ஆனால் இந்த உயரத்தை தொட அவர் சந்தித்த கஷ்டங்களும், அவமானங்களும் ஏராளமானவை. தற்போது சுந்தரி சீரியலில் நடித்து வரும் இவர் தனதுகணவரை பிரிந்துவிட்டதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. நடிகை கேப்ரில்லா செல்லஸ் பார்ப்பதற்கு கருப்பாக