சமந்தாவை மிஞ்சிய ராஷ்மிகா…இதில் இவர் தான் நம்பர் ஒன் நடிகையா ?
சென்னை : சமீப காலமாக நடிகைகள் பலரும் சோஷியல் மீடியாக்களில் போட்டி போட்டு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். யார் வைரல் பதிவுகளை போடுவது, யார் அதீத கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் கவனத்தை தங்கள் ஈர்ப்பது என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமா ஹீரோயின்கள் மட்டுமல்ல சீரியல் நடிகைகளும் கூட தற்போது இதில் இறங்கி விட்டனர். சில டாப் நடிகைகள் தங்கள் பக்கங்களில் விளம்பர வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகளை போட குறிப்பிட்ட தொகையை பெற்று … Read more