நட்சத்திரம் நகர்கிறது கதை இதுதானா?: இளையராஜாவுடன் இணைய முடியும் என்று நினைக்கவில்லை: ரஞ்சித் பேச்சு

சென்னை: சார்பட்டா பரம்பரரைக்கு பின்னர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான ‘அட்டக்கத்தி’ படம், காதல் பின்னணியில் உருவாகியிருந்தாலும், அதில் அவர் அரசியல் பற்றியும் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய அனைத்துப் படங்களும், அவர் சந்திக்கும் அடையாள அரசியலை பிரதானமாக … Read more

விஜய்யுடன் தளபதி 67 டீம்: ஷூட்டிங் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே செம்ம டிரெண்டிங் தான் போல

சென்னை: மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். இன்னும் டைட்டில் உறுதியாகாத இப்படத்திற்கு, தற்காலிகமாக ‘தளபதி 67’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ‘தளபதி 67’ டீம் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் கொடுத்த நம்பிக்கை கைதியை தொடர்ந்து விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்தார். கொரோனா பரவலால் 50 … Read more

நடிச்சதே ஓரிரு படம் தான்..அதுக்குள்ள கோடியில் சம்பளமா?அனன்யா பாண்டேவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

சென்னை : லைகர் படத்தில் நடித்ததற்காக நடிகை அனன்யா பாண்டே வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பெண்களின் கனவு நாயகனான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து ராஷ்மிகாவுடன் கீதா கோவிந்தம், டியர் சாம்ராட் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மகாநதி, நோட்டா என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழும் முன்னணி நாயகனாக கருதப்பட்டார். அர்ஜுன் ரெட்டி மற்றும் மகாநதி போன்ற படங்களில் … Read more

எத்தனை கோடி கொடுத்தாலும் இது கிடைக்குமா?.. ட்விட்டரில் சாதனை செய்த அல்லு அர்ஜுன்!

ஐதராபாத் : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ட்விட்டரில் 7 மில்லியன் ரசிகர்களை பெற்று ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது பல படங்கள் தெலுங்கில் ஹிட் அடித்து மிகச்சிறந்த ரசிகர்கள் வட்டத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவர் நடிப்பில் கடந்து ஆண்டு வெளிவந்த புஷ்பா படம் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வட்டாரத்தை விரிவுப்படுத்தி விட்டது எனலாம். நடிகர் அல்லு அர்ஜுன் நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தெலுங்குத் திரையுலகில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் … Read more

20 வயது ஹீரோயின் போல மின்னும் உடையில் குஷ்பு.. இந்த லுக்குக்காக அவர் செய்தது என்ன!

சென்னை : எப்போதும் கொழு கொழுவென இருக்கும் நடிகை குஷ்பு, கடுமையாக உடற்பயிற்சி செய்து கடந்த சில தினங்களாக மெலிவான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த தோற்றத்தில் குஷ்பு வயது குறித்து, அழகாக காணப்பட்டாலும், கொழு கொழு குஷ்புவை பார்க்கமுடியாமல் ரசிகர்கள் கவடைந்து வருகின்றனர். தற்போது ஜொலிக்கும் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நடிகை குஷ்பு கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பிசியாக இருந்த குஷ்பு, மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடித்து … Read more

குரூப் டான்சரா இருக்க கூட தகுதி இருக்கு.. கலரா, அழகா இருக்கணுமாம்.. கலா மாஸ்டர் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: தினசரி வேலை, டென்ஷன், பிரஷர் என்று இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு திரைப்படம் பார்ப்பது தான் பொழுது போக்கு. அதிலும் தனக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு பறந்து கட்டி படம் பார்க்கும் ரசிகர்களும் உண்டு. வார இறுதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது தான், வார இறுதிகளில் திரைப்படங்கள் வெளியிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும். படத்திற்கு பாடல்களும் … Read more

படம் முடிந்த பிறகும் கமல் வீட்டிற்கே கேமராவை தூக்கிச் சென்ற கே.எஸ்.ரவிக்குமார்… எதற்கு தெரியுமா?

சென்னை: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்சமயம் படங்களை தயாரிப்பது, நடிப்பது என்று பிசியாக இருக்கிறார். பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததால் அடுத்து நெல்சன் இயக்கப் போகும் ரஜினிகாந்த் படத்திற்கு கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இந்நிலையில் தெனாலி திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். தெனாலி அவ்வை சண்முகி என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசன் மற்றும் ரவிக்குமார் கூட்டணி அமைத்த படம் தான் தெனாலி. … Read more

She-Hulk: Review: ஹல்க்கையே அந்தம்மா அந்த அடி அடிக்குதே.. ஷீ ஹல்க் விமர்சனம் இதோ!

Rating: 3.0/5 நடிகர்கள்: டட்டியானா மஸ்லானி, மார்க் ரஃபலோ ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இயக்கம்: ஜெஸிகா காவோ லாஸ் ஏஞ்சல்ஸ்: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் மூலம் வந்த அத்தனை வசூலையும் வரிசையாக பல படங்களில் மார்வெல் நிறுவனம் முதலீடு செய்து விட்டது போலத்தான் தெரிகிறது. தியேட்டருக்கு ஒரு பெரிய படம். ஓடிடிக்கு ஒரு வெப்சீரிஸ் பார்சல் என சும்மா வரிசையாக ரவுண்டு கட்டி அடித்து வருகிறது. இந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் … Read more

“ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ”: மெட்ராஸை சுத்திகாட்டிய இசைப்புயல் அன்ட் கோ… 90’ஸ் கிட்ஸ் நாஸ்டாலஜிக்கல்

சென்னை: சென்னைவாசிகளுக்கு உற்சாகம் தரக்கூடிய ‘சென்னை தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. .சென்னையை பின்னணியாகக் கொண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் வெளியாகியுள்ளன. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில் இடம்பெற்ற ‘மெட்ராச சுத்தி பார்க்கப் போறேன்’ பாடல் குறிப்பிடத்தக்கது. சென்னை தின ஸ்பெஷல் பாடல் தமிழ்த் திரையிசையின் சிறப்பே, மனித வாழ்வின் இன்ப துன்பங்களைப் போல, பல சிறப்பு தினங்களுக்கும் எதாவது ஒரு பாடலை கொடுத்தது தான். ஹேப்பி நியூ … Read more

வீடு இல்லாமல் ரோட்டில் அலையும் கோபி..அப்பாவியா அழுது புலம்பி நாடகம்..ஏமாறுவாரா ராதிகா?

சென்னை : பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ராதிகா வீட்டுக்கு சென்று அழுது புலம்பி நாடகமாடுகிறார்.இன்றைய பாக்யலட்சுமி சீரியலில் என்ன நடக்கக்போகுதுனு பார்க்கலாமா? கோபி வீட்டை விட்டு போனதை நினைத்து வருத்தத்துடன் இருக்கிறார் பாக்யா அப்போது அங்கு வரும் செல்லி, அக்கா ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. உங்கமேல எந்த தப்பும் இல்லை,இதை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நாள் புரிஞ்சிப்பாங்க, மனசை மட்டும் விட்டுடாம … Read more